உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 டுப் பக்கம் சேதித்தாள் படிச்சாங்க அந்திய தாட்டிலே திடீர்னு: மாண்டுபோன அந்த மவராசனுக்காகக் கேவிக்கேவி அழுது துடிச்சவுக அவுக! ... அக்கம் பக்கம் பதினறு தலைக்கட்டுவிே யும் இவுகளைத் தெரியும். அன்புதான் வாழ்க்கைன்னு கூட்டம் நாட்டம் போட்டுப் பேசுவாங்க! அன்புக்காக எம்புட்டோ உழைச்சு வாரவுக! ... பேச்சும் நடப்பும் ஒண்ணுக் கொண்டி வுக! ... எம்பேரிலே ரொம்பவும் பாசங்கொண்ட அயித்தை மவன் அது!... துளிவிட்ட சொந்தம்! ... என்னைக் கொண்டுக் கிடுறதுக்கு ஆசைப்பட்டவுக: "எங்க முறை மச்சானுக்குத் தான் நான் அப்பிடியின்னு எங்க அப்பன்காரக, நானு சடங் கான சமயத்திலே அவுககிட்டே அடிச்சுச் சொல்விப்புட்டாக ளாம்! ... என்ன விதியோ, அவுக இன்னமும் ஒண்டிக்கட்டிை யாத்தான் இருந்துக்கிட்டு வாராங்க!...” - இத்தகைய சிந்தையின் ஏக்கம் அவளுள் மனப் புழுக் கத்தை அளித்தது. உள்ளத்தின் நெகிழ்ச்சியின் விளைவாக அவள் கடை விழிகளில் ஈரக் கசிவு படர்ந்தது. அந்த ஈரத்தில் மாணிக் கம் நிழலாடின்ை மானிக்கத்தின் அழகிய அன்பு முகம் நிழ லாடியது. கிங்காணித் தோட்டத்தை நோக்கி நடந்தாள். அன்னக் மேற்குத் திக்கில் அவள் அடிச்சுவடுகள் பதிந்து விலகின. நெல் அரைக்கும் மில், செல்லப்பச் செட்டி பனந்தோப்பு. தாஷ். கண்ட் சாயாக்கடை ஆகிய பகுதிகளைக் கடந்து குத்துக் கடலேக் கொல்லக்குக் குறுக்கே வைத்திருந்த காரை முள் பத் தையை லாகலமாகத் தாண்டி நடக்கலாள்ை. மஞ்சள் நிறக்