87 "நீங்க அனுப்பிச்ச கருவாடுங்க!” "எனக்கின்னு மிச்சம்பிடிச்சி வச்சிருந்தியாக்கும்?" “4 or " "நீ தொட்டுப் பார்த்தியான்ன? "தொட்டுப் பார்த்தேனே!.” ச, "எப்படியிருக்கு?” "வழவழன்னு இருக்குதுங்க!” அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டான். "அதைக் கேட்கல. நீ சாப்பிட்டுப் பார்த்தியான்லு கேப் டேன்." - - "அதைக் கேட்டியளா? சாப்பிட்டுப் பார்த்தேனே! நீங்க ஆசையாய் அனுப்பிச்சதை அப்பவே குசி பார்த்துப்பு: "எப்பிடி இருந்திச்சு வாய்க்கு?’ "உங்க அன்பாட்டம் உணக்கையா இருந்திச்சு! ". "மெய்யாவா?” - - "பொய் வராது ஓங்க அன்னத்துக்கு", சிரிப்போடு சிசிப்பு ஜோடி சேர்த்தது.
- . . . . . . ." 瓯 துண இஒத
குனிந்த தலையை நிமிர்த்தாமல் சாப்பிட்டான்.வீரமண் "நல்லாச் சாப்பிடனும் மின் ரொம்ப நல்ல ஜாதி, வாழப்பூ மடல் கணக்கிலே சதையைப் புட்டுப் புட்டுச் சாப்பிப லாம். முன் அலாக்களப் பிஞ்சிடும். ராசேந்திரபுரம் காக்க: இந்த விளைமீனக் கண்ட அப்படியே ஆணப் பறக்கும்: என்ருர் அம்பலம், "G87!"
- 、*、
"காக்கா, மீன் சாப்பிடுங்களா, அப்பா'