152 "ஆத்தா! எனக்குப் பசியில்லே!...” என்று நேற்றில் இருந்து அன்று இரவுவரை 'தக்கா முக்கியா அவள் படுத்த, படுக்கையாகக் கிடப்பதை அறிவித்தார். -- "ஐயையோ ரெண்டு நாளா ஒங்களுக்குச் சோறு இல் ஒலியா?... குளமங்கலத்து அயித்தை மவன் Gä?”. -- ... "... $$. அவர் விவரம் சொன்னர் "மாணிக்கம் வந்திடும். வள. மையா வார நேரம் தாண்டிப் போச்சு. இப்ப பத்து நாழிக்கு மேலே ஆகியிருக்குமே?. ஆத்தா, நீ எந்திரிக்கப்படாது. பொன்னம்மா சோறு வடிச்சுப் போட்டுச்சு. நீ படுத்துக்க” அன்னம் மறுபடியும் எழுந்து உட்கார முயன்று. அவ் வாறே எழுந்து குந்தினுள் கன்னி முடுக்கில் கிடந்த தலைய ணையை எடுத்துச் சாய்மானம் வைத்துக்கொண்டாள். பிறகு எழுந்து, வரக் காப்பி வைத்துக் கொடுத்தாள். "இந்தாப் பாருங்க, காய்ச்சல் விட்டிருச்சு, வேர்த்துக் கொட்டுது ” என்று சொல்லித் தன் வேர்வையை நிரூபணமாக்கிக் காட்டிகுள். அவள். அவள் சிந்தனவசப்பட்டுக் காணப்பட்டாள். அப்புறம் கண்களைத் துடைத்துக் கொண்டாள். முகத்தில் பச்சை நரம்பு கள் ஒடியிருந்தன. தந்தையின் களத்த முகம் கண்டு, அப்பா சாப்பிடல; அவுக சாப்பிட்டிருக்கவும் மாட்டாக எந்நேரமான சோறு ஆக்கிப் - போடவேணும்! என்று: நினைத்துக்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/137
Appearance