வமே சாட்சியிங்கிறது. மெய்யாயிருச்சு:)... & ஒங்களை நான் ஏழேழு தென்மத்துக்கு மறக்கவே ஏலாதுங்க! ...” என்று உண்ர்ச்சி கொப்பளிக்கப் பேசிஞர் பெரியவர். கண்ணீர் கைகளை நனைத்தது. "அம்மான், நமக்குள்ளே இப்பிடிப் பேசிக்கிறப்புடாதுங்க. நீங்க இடுற ஆணைப்படி நடக்கிறதுக்குக் கட்டுப்பட்டவன் நான், ஒங்க பாச்மும் அன்பும்தான் என்ன வளர்த்துச்சு காந்தி பத்தி என்னை நல்ல பாதையிலே பழக்கிச்சு... ஒங்களுக்கு எப்பவுமே. கட்டுப்பட்டவன் நான்தானுங்க! அந்த நன்னியை மறக்காதவ. ’ என்ருன் மாணிக்கம்; உணர்வுகளின் லுங்க இந்த ஏழை! ... S S S S S S S S S S 0 S S S S S S சங்கமத்தில் அவன் திக்குமுக்காடி நின்ருன் , "இப்ப என்ைேட மானத்தை-மரியாதையை-மதிப்பைக் கட்டிக் காப்பாத்திப்புட்டீங்க, நீங்க! இனி இந்தக் கிழவன் ஆயுசு கெட்டிங்க, இனிமே இந்தக் குடுகுடு கிழவன் தாத்தா ஆகிப்புட்டுத்தாங்க கட்டையைப் போடுவேன்! ... இனிமே நான் தலை நிமிர்ந்து நடப்பேனுங்க!.. அல்லாம் ஆத்தா ளோட விளையாட்டுத்தான். அல்லாமே அவளோட கருணை தான்... ஊம், நான் எதை நினைக்கிறது? எதை மறைக்கிறது?... அந்தப் பாவி சின்னச்சாமி என்னென்ன சூதும் கெடும்பும் பன் இனிப்புட்டான். வயிறு எரிஞ்சு சொல்லுறேனுங்க... புதுப் பணம் சம்பாரிச்சவுங்களும், பரம்பரையாயுள்ள பணக்காரங் களும் ஊர் நாட்டிலே எத்தனையோ பேர் இல்லையா? அவங்க ளல்லாம். இந்த பித்தலாட்டக்காரன் மாதிரியாவா தரையில்ே கால் டாவாமல் ஆடுருங்க... ஆற்டனுக்குப் புவிசு வந்திடுச்சு... ஆடுருன் , ஆளு, ஆத்த இவனேவி ஒசத்தியாய் ஆடுற வன்னு தெரியாதுபோலே, அவன் ச்சவினையை அவனே. அறுத்துக்கிடாடி தப்ப விட்டுப்பு சங்க ஆத்தா மூத் தவ! ... என் ஆட்டு வாசலிலே ஆத்தா முதல் தீப் மரியாதையை ஏத்துக்கிந்துவிேலுக்குப் ர்ெச்சிழ் இத்ரீன் இங்த் கூத்துக்கும் மூலம், இந்தக் கிழவன்கிட்டே ஒப்பவுே iன் சழ்ங்கையிருப்பு: சிவபாலும் சாய்ாதுங்கிறன்த இவன் புரிஞ்சுத்தலே!. இனிமே புரிஞ்சுக்க வச்சுப்புடுறேன்:.
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/141
Appearance