உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gaaja:J 3 ப்ொய்யாகாவி ற் புலவர் படுத்லான் இவர் பெரு நல்லுதவி பைத் தமிழ் விஞர் எவ்வளவாக மதித்தன ரென்பது உணர லாம். பெருமுடியரசரிலுஞ் சிறப்பித்துப் பேரன்புடன் புலவர் பாடும் புகழுடையாயினரிவரென்பது, பதிற்றுப் பத்துள், ஏழாம் பத்து முதற்பாட்டிற். கபிலர் என்னும் புலவர் தலைவர் செல்வக்கடுங்கோவாழிப்ாதன் என்னும் 2 பெருமுடியரசன் முன்னின்று. அவன் காதாரக் கேட்கும் ப்டி வேள்பாரியின் உத்தமக் கொண்டப்பண்பினேப் பல படியாகப் பாராட்டி வாயாரப் புகழ்தலான் அறியலாம். இவர் விரத்தானும் மூவேந்தர்க்குங் குறைந்தவராகாமை இன்முகங் கரவா துவந்துநீ யளித்த அண்ணல் யான யெண்ணிற் கொங்கர்க் குடகட லோட்டிய ஞான்றைத் * தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே " (புறம் 180) என வேள் ஆயும், கடந்த்தோன மூவிருங் கூடி யுடன்றணி ராயினும் பறம்புகோளற் கரிதே' (டிை 110) எ வேள் பாரியும் பாடப்படுதலான் அறியலாம். . இங்கனம் பல்வகைச் சிறப்பானும் மேம்பட்ட வேளி تي ருள்ளே வைத்து வேள்பாரி என்னும் வள்ளல், தம்தமிழ் கன்மக்களால், தலைமையின் மதிக்கப் பெற்றவனென்பது பண்டைத்தமிழ் நூல்களிற் புக்க அறிவாளர் கண்ட துணி பாகும். புறப்பாட்டுத் தொகுத்த கல்லாசிரியர், தொல் காப்பியனுர் ്ചേജ് ബേചേ.ുങ്ങഖു. மாபெருந் தானியர் மலந்த் பூவும் 11 * (தொல். பொருள். புறம். 5.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/9&oldid=728229" இலிருந்து மீள்விக்கப்பட்டது