உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 (பாரிகாதை பெற்றிருப்பது நற்றமிழ் கற்ருரெல்லாம் அறிவர். பொய் யடிமையில்லாத புலவர் என்று போற்றப்பட்ட வான்ருேய் பெரும்புகழ்ச்சான்ருேருள் 'தரணியிற் பொய்ம்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர் பரணர்ங்க் தீரர் முதற்ைபத் தொன்பது பல்புலவோர்" (திருத்தொண்ட்ர் கிருவந்தாதி, 49) என நம்பியாண்டார் நம்பியாசாயரால், தலைமையின் வைத் துப் பரவப்பட்ட புலனழுக்கற்ற வங்களுளளுகிய பொய்யா காவிற் கபிலனென்னும் புல்வர் பெருமானும் கல்அமுருகக் கனிந்து பாடப்பட்ட பழம்பாடல்களிற் கண்ட வேள் 'பாரியின் அருமைக்குணங்கள்ே ஆளுடைய நம்பிகள் திரு வுள்ளத்தையுங் கவர்ந்து திருநெறித்தமிழிற் பாடுவிக்கன் என்று சொல்லின் அக மிகையாகாது. இத்தமிழ்நாட்டுச் சற்றேறக்குறைய ஒருAபதினெட்டு நூற்ருண்டுகட்கு முன்னர் வாழ்ந்த இம்மாரியனைய வண் கைப் பாரியின் உண்மை வரலாற்றினே ஆர் பும் போவா வினே முதற்கண் என்கண் விளைத்தது, இவ்வரிய திருப்பாட் டின் அடியேயாகும். தமிழ்ப்புலவர்சட்கு முற்றாட்டாகப் பலவர்கள் வழங்கிய புண்ணியச்சேதுபதிகளின் தலைநகரா கிய முகவையில், தேவாரம், திருவாய்மெ ாழி முதலிய தெய்வப்பாடல்கள் மிகப்பலர் வாயிலும் அக்காலத்து வழங் கியதுண்டு. என்பாக்கியப் பயத்தினுல் எனக்கு எல்லா நன்மையுங் தந்தருளிய குணக்கடலாகிய என்னருமை மாதுலர் சேது ஸ்ம்ஸ்தான் வித்வான் சதாவதான முத்துஸ்வாமி ஐயங்கார் (இவர் 'வட்ம்ொழித்திருப்பெயர் சேஷசர்மா என்பது, தமிழில் அகத்தாழ்வான் என்றும் வழங்கப் பெற்றனர்.) அவர்கள் பேரன்பிற்கு ரியணுகி அவர்கள் பால் தமிழிற் இல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/12&oldid=727745" இலிருந்து மீள்விக்கப்பட்டது