15.
16.
17.
18.
19.
20,
21.
22.
சொற்களைப் பிழையின்றி ஒலிக்கவும், எழுதவும், மற்றும் சரியான இடத்தில் சரியான பொருளில் சொற்களைப்
விடுதலைக்குப் பின் இந்தியா பில் கல்வி வளர்ச்சியின் வீச்சு பன்மடங்கு பெருகி உள்ளது. இதழ்கள், வானொலி, தொலைக்காட்சிப் பயன்பாடு பன்மடங்கு மிகுதியாகிவிட்டது. இந்தச் சூழலில் காலத்திற்கேற்ற புதிய அகராதிகளின் தேவை பெருகிவிட்டது. அத்தேவையை வெற்றி அகராதி நிறைவு செய்கிறது. கால் நூற்றாண்டாகக் கல்வி உலகில் அரிய பெரிய நூல்களை வெளியிட்டுச் சாதனை புரிந்து வரும் வெற்றி நிலையத்தின்
அகராதித் துறையில் பல்லாண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களின் பெருமுயற்சியும், கடின உழைப்பும் இந்த நூலைச் சிறந்தமுறையில் உருவாக்கி உள்ளன. மாணவர்கள் பள்ளி நாள்களில் (இளமையில்) அகராதி பயன்படுத்தும் பழக்கத்தினை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களும் பெற்றோர்களும் துண்டவேண்டும்.
உள்ளவனுக்கு மொழி வளம் சிறக்கும். சொல்லாட்சியின் நுண்ணிய வேறுபாடுகளை விளக்குவது இவ்வகராதியின் தனிச் சிறப்பாகும். இதில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கைகள் மிகுந்த பயன்
தருவன. அறிவு நலம் பெற ஆக்கம் அளிப்பன தேவைக்குரிய அளவே இணைக்கப்பட்டுள்ளன.
சொல்லை அறிதல், அதன் தூய்மை அறிதல், அதன்
உயிர்ப்பினை உணர்தல், இடமறிந்து பயன்படுத்துதல் முதலியவற்றிற்கு இந்த நல்ல அகராதி நாளும் துணை செய்யும்.