பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

veranda

665

verve


veranda (n) - தாழ்வாரம்.
verb (n) - வினைச்சொல் verbal (a) - வினைச் சொல் சார், வாய் மொழியான, சொல்லுக்குச் சொல்,verbalize (v)- கருத்தைச் சொற்களில் கூறு.
verbatim (a) - சொல்லுக்குச் சொல்.
verbena(n) - ஒருவகைப் பூண்டு.
Verbiage (n)- சொற்பகட்டு verbose (a) - சொற்பகட்டுள்ள.
verdant (a) - பசுமையான.
Verdict (n) - தீர்ப்பு.பா.judgement
verdigris (n) - தாமிரக் களிம்பு.
Verdure (n) - பசுமை.
verge (n) - ஒரம், முனை, கோடி, பூப்பாத்தி வரப்பு(v) நெருக்கமாக இரு verger (n) - திருச் சபைக் காப்பாளர், கோல் ஏந்திச் செல்பவர் (பேராயர்).
verty (V) - உறுதி செய், சரிபார்,ஒத்துப்பார் Veriable (a) - சரி பார்க்கக்கூடிய verification (n) - சரிபார்த்தல்.
verily (adv) - உண்மையாக,உறுதியாக,
verisimilitude (n) - உண்மை போன்ற தோற்றம்.
verty (n)- உண்மை, மெய்ம்மை, veritable உண்மையான, சரியாகக் கூறப்படும்
Vermicelli (n) - சேமியா.
vermiform (v) - வாழ் போன்ற,புழுப் போன்ற. vermiform арpendix - குடல் வால்.
vermilion (n) - சாதிலிங்கம்,ஒளிர்சிவப்பு.

vermin

vermin(n)- தீங்குயிர்ஒ.pest. பேன், தீங்கிழைப் பவர்; குடிகேடர். verminous (a) - தீங்குள்ள.
vernacular (n) - தாய்மொழி,அவரவர் மொழி.
vernal la) - இளவேனிலுக்குரிய.
vernier(n) - வர்னியர் அளவுகோல். Versatile (a) - திறமுள்ள,பன்முக.
versatility (n)- பன்முகத் திறமை.
verse (n) - செய்யுள், பா, செய்யுளடி.
verses - கவிதை versify(v) - செய்யுளாக்கு. versification (n) - பா புனைதல்.versifier (n) - பா புனைவர்.
versed (a)- அறிவார்ந்த, நன்கறிந்த.
version (n) - பதிப்பு,நாற்று,தழுவல் மொழி பெயர்ப்பு பா. transcreation, translation.
verso (n) - இடப்பக்கம் (நூல் இரட்டைப் படைப் பக்க எண் உள்ளது. ஒ. recto.
versus,vs (prep) - எதிராக
vertebra (n) - முள் எலும்பு vertebral column - முதுகெலும்பு.
vertebrate - முதுகெலும்புள்ள விலங்குகள், முதுகெலும்பிகள் (X invertebrate).
vertex (n) (vertices) - உச்சி,கோண உச்சி.
vertical (a) - செங்குத்தான (X horizontal) (n) - செங்குத்துக் கோடு.vertically (adv).
vertigo (n) - சமநிலை இழப்புணர்ச்சி.
verve (n) - ஊக்கம், உயிர்ப்பு.