பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

very

666

vibratory


very (adv)- அதிக,மிக. Very high frequency, VHF - மீ உயர் அதிர்வெண்.
very light (n)- குறுகிய ஒளி(கப்பல்) vesicle(n)- பை, குழி, கொப்புளம்,
vesicular (a) - கொப்புளமுள்ள.
vespers (n) - மாலை வழிபாடு.
Vespiary (n) - குளவிக்கூடு.vespid (n) - குளவி வகை.
vessel (n) - குழாய்,கலம்(கப்பல், படகு).
vest (n) - உட்கட்டை, கையிலா மேல்சட்டை. Vest-pocket (a) - பையடக்க. (v) அளி (உரிமை), சடங்கு ஆடை அணி.vestal (a)- கற்புள்ள, தூய. (n) தூய கன்னி, வீட்டுத் தெய்வம் ஒ.deity.
vested (a) - சட்ட உரிமையுள்ள,நிலை பெற்ற vested interests - தன்னல ஆதாயம்.
vestibule (n) - நுழைவு வாயில்,தலைவாயில்.
vestige (n) - எச்ச உறுப்பு, எச்சம்.
Vestigial (a) - எச்சம்.
vestments (n) - சடங்கு ஆடைகள்
Vestry (n)- ஆடர் உடுப்பறை.
vet - கால்நடை மருத்துவர் பட்டறிவுள்ளவர், பழுத்தவர் (V) கடந்த கால நிலையை ஆராய் (நல்லவரா, கெட்டவரா).
vetch (n) - பட்டாணிக் குடும்பத் தாவரம்.

vibratory

veteran (n) - பட்டறிவுள்ளவர், பழுத்தவர், முன்னாள் படை வீரர். Veterans Day - முன்னாள் படைவீரர் நாள்,போர் நிறுத்த நாள்.
veterinary (a) - கால்நடை சார்.
v. surgeon (n) - கால்நடை மருத்துவர்.
veterinarian (n) - கால்நடை மருத்துவ வல்லுநர்.
veto (n) - விலக்குரிமை தடையுரிமை, தடை உரிமக் காற்று. (v) விலக்கு, தடைசெய்.
vex (v) - கோபப்படு, கவலைப்படு.
vexed question - வாட்டும் சிக்கல்,வினா. vexation (n) - வருத்தம் vexations (a) - வருத்தப் படுதல்.
vg- மிக நன்று (கட்டுரைப்பயிற்சி).
via (pre) - வழியாக.
viable(a) - இயக்கக்கூடிய, இயலக் கூடிய, திட்பமுள்ள உயிர்ப்புத் திறனுள்ள, உயிர்ப்பாற் றுள்ள
viability (n) - உயிர்ப்பாற்றல்.
viaduct (n) - பாலம்.
vial (n) - புட்டி.
viand (n) - சிற்றுண்டி.
vibes, vibraphone (n) - அதிர் விசைக் கருவி.
vibrant (a) - அதிரக்கூடிய ஊக்கமும் ஆக்கமும் உள்ள, ஒளிர்வான
vibrate (v) - அதிர்வுறச் செய்.vibrator (n) - அதிர்வு இயற்றி.
vibratory (a)- அதிரும்.Vibration(n) - அதிர்வு.