பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vibrato

667

vigour


vibrato (n) - துடிப்பு விளைவு ஒ.tremolo.
vicar (n)- ஊராயர்.Vicarage (n) ஊராயர் மானியம், இல்லம். vicarious (a) - மறைமுகமாக உணரும், மற்றவருக்காகக் செய்யப்படும், உணரப்படும்,vicariously (adv).
vice (n)- தீமை, கேடு, பிடித்திறுக்கி, பற்றிஇறுக்கல்.
vice-chancellor (a) - துணை வேந்தர்.
vice-president (n) - துணைத் தலைவர்.
viceroy (n) - துணை அரசாட்சியாளர்.
vice versa(adv) - எதிர்மாறாக.
vicinity (n)- சுற்றுப்புறம்.
vicissitude (n) - சூழ்நிலை மாறுபாடுகள்.
victim (n) - பலி, பலியாள், துயருருபவர், கொலை செய்யப்படுபவர்.victimize (v) - பழி வாங்கு. victimization (n)- பழி வாங்கல்.
victor (n)- வெற்றியாளர் victress வெற்றி வீராங்கனை
victory (n) - வெற்றி.victorious (a) -வெற்றி தரும். victoriousely (adv).
victual (v) - உணவுப் பொருள் வழங்கு.
victualler (n) - உணவுப் பொருள் வணிகர். victuals(n)- மளிகை பா.provisions.
vide (v )- பார்க்க,காண்க,vide infra - கீழே பார்க்க.vide supra - மேலே பார்க்க
Videlicet, viz- அஃதாவது,என்னவெனில்.


video (n) - உருக்காட்சி, ஒளிக் காட்சி, (v)- உருக்காட்சி மூலம் படம் பிடி.
video amplifier - உருக்காட்சிப் பெருக்கி, v.buffer - உருக் காட்சித் தாங்கி
v-camera - உருக்காட்சிப் புகைப்படம் பெட்டி v. cassette recorder, VCR- உருப் பெட்டகம் பதிவி. v. conferencing - உருக்காட்சிக்கூட்டம் v.signal- உருக் குறிபாடு v.tape - உருப்பதிவு v.text - உருப்பதிவுச் செய்தி.
vie (v) - போட்டிப் போடு.vying (a) - போட்டியிடும்.
view (n)- காட்சி, பார்வை, படம், நோக்கம், கருத்து, (V) - பார், கருதும்.
viewless (a) - கண்ணுக்குப் புலப்படாத
view - point (n) - நோக்குநிலை view - finder - காட்சி காண் கருவி.
vigil (n) - இரவு விழிப்பு. விழாவிற்கு முன்னாள்.
vigilance (n) - விழிப்புக் கண்காணிப்பு
vigilant (a) - விழிப்புக் கண்காணிப்பு செய்யும்.
vigilantly (adv) - vigilante (n) - தானே விழிப்புக் கண்காணிப்பு செய்பவர்
vignette(n) - தலைப்புப் பக்கப் படம், விளிம்பு வரையறுக்கப்படாத படம், குறுகிய படப் பிடிப்பு, வண்ணனை.
vigour (n)- ஊக்கம், வலிமை,