பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

saddle

557

salary


saddle (n) - சேணம், மேட்டு நில முகடு. (v) சேணம் பூட்டு, தடங்கல் அணி.
saddler (n) - சேணம் பூட்டுபவர்
saddlery (n)- சேணத் தொழிலகம்
saddle - bag (n) - சேணப்பை.
saddle Sore (a) - சேணப் புண்ணுள்ள.
saddle - Stitching (n) - ஒட்டுத் தையல்.
sadism (n) - துன்புறுத்தி இன்பமடைதல்
sadist.(n) - துன்புறுத்தி இன்பமடைபவர்.
safe (a) - பாதுகாப்புள்ள, நம்பகமான, எச்சரிக்கையுள்ள.
safe (n) - இருப்புப்பெட்டி
safety (n)- பாதுகாப்பு.
safe conduct - பாதுகாப்பு நடத்தை.
s. deposit - பாதுகாப்பறை.
s. house - பாதுகாப்பில்லம்.S. period - பாதுகாப்புக் காலம் (உடலுறவு).
s. breaker - இருப்புப்பெட்டிக் கள்ளன்.
Safeguard (n)- பாதுகாப்பு.(v)பாதுகாப்பு அளி.
safety belt (n)- பாதுகாப்புப் பட்டை, வளையம். safety catch - பாதுகாப்புக் கருவியமைப்பு.
S. curtain - தீப்பிடிக்காத் திரைs.lamp - காப்பு விளக்கு.
s. match (n) - காப்புத் தீக்குச்சி.s.pin - ஊக்கு
s. valve - காப்புத் தடுக்கிதழ்.


safflower (n) - குங்குமப்பூ.
saffron (n) - மஞ்சள், குங்குமம்.(a) மஞ்சள் நிறம்.
sag (v)- தொய்வடை, தளர்,சோர். (n) - தொய்வு.
Saga (n) - வீரகாவியம், நெடுங்கதை,
Sagacious (a) - அறிவுக் கூர்மையுள்ள.
Sagacity (n) - அறிவுக்கூர்மை.sagaciously (adv).
sage (n) - அறிவாளி, பூண்டு வகை.
Saggittarius (n) - தனு இராசி,வில் வீடு.
sago (n)- சவ்வரிசி.
sail (n) - கப்பல் பாய், கடற் பயணம்(V)-கப்பலில் பயணம் செய், கப்பலைச் செலுத்து.
Sailor (r) - கப்பல் ஓட்டி.
Saint (n) - நாயனார், ஆழ்வார். saintly (adv) Saint's Day - நாயனார் நாள். Sainthood (n)- துறவுநிலை.
sake (n) - காரணம், காரியம், நோக்கம்.for the sake of - பொருட்டு.
salad (n) - பச்சடி.
salamander (n) - உடும்பு வகை விலங்கு.
salammoniac (n) - நவச்சாரம்.
salary (n) - சம்பளம், ஊதியம். salaried (a) ஊதியம் பெறும்.