பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sale

558

sanatorium


sale (n) - விற்றல், விற்பனை.
Sales room - விற்பனை அறை. sales-clerk - விற்பனை உதவியாளர்.sales department - விற்பனைத் துறை.
s.man- விற்பனையாளர்.s.ship- விற்பனைத் திறன்.
s.slip - விற்பனை வரவுச்சீட்டு. s.talk - விற்பனை உயர்வுப் பேச்சு
s.tax - விற்பனை வரி.
salient (a)- சிறப்புள்ள, முனைப்பான, புறத்தே நோக்கியுள்ள (கோணம்). (n) - புறநோக்கு கோணம்,படை முன்பகுதி.
saliferous (a) - உப்புமிக்க.
saline (a)- உப்பான, உப்பு கலந்த
salinity (n) - உப்புத்தன்மை.
saliva (n) - உமிழ் நீர். salivary glands - உமிழ்நீர்ச் சுரப்பி.
salivate (v) - உமிழ்நீர் உண்டாக்கு.
sallow(a) - மஞ்சளான, வெளிறிய.
sally (n) - சடுதித்தாக்கு, சடுதிப் பயணம், நகைத்திற்ம் (v) - சட்டெனத்தாக்கு, புறப்படு.
salmon (n) - மீன்வகை.
salon (n) - வரவேற்பறை, நிலையம், பெருமக்கள் கூட்டம்.
saloon (n) - கூடம், கப்பலறை, தொடர் வண்டிப் பெட்டி.
salt (n) - உப்பு, சுவை, காரம். (a) - உப்பான (v) உப்பிடு, உப்பிட்டு உலர்த்து.salt-fields- உப்பளம்.
s.pan - உப்புப் பாத்தி. S.factory- உப்புத் தொழிற்சாலை.
s.list - உப்புத்துறைப் பணியாளர் பட்டியல்.
salter (n) - உப்பு வணிகர்.


saltern (n) - உப்பளம்.
saltigrade (a) - துள்ளும் காலமைப்புள்ள. (சிலந்தி).
saltpetre (n) - வெடியுப்பு.
salubrious (a) - உடல் நலத்திற்கேற்ற. salubrity (n).
salutary (a) - நன்மை தரும்.
salutation (n)- வணக்க மொழி, வணக்கச் சைகை அடையாளம்.
salutory (a)
salute (v) - வணக்கம் தெரிவி. (n) - வணக்கம்.
salvage (n) - அழிவிலிருந்து காப்பாற்றுதல். அவ்வாறு காப்பாற்றிய் பொருள். Salvar (n) அழிவிலிருந்து காப்பாற்றுபவர்.
salvarsan (n) - மேக நோய் மருந்து வகை.
salvation (n) -அருள்மீட்பு,வீடுபேறு,பேரின்பம்
salve (n) - வலி தணிக்கும் மருந்து.
salver n) - தாம்பானம், தட்டு.
salvo (n) - பல பீரங்கிகளை ஒன்றாகச் சுடுதல், ஆர்ப்பரிப்பு, கைக்கொட்டு.
Samaritan (n) - உற்றுழி உதவும் அமைப்பு, உற்றுழி உதவுபவர்.
same (a,pron) - ஒரே மாதிரியான, முன் கூறப்பட்ட sameness (n).
samosa (n) - காரத்தின் பண்டம்.
sampan (n) - படகு(சீனா).
sample (n) - மாதிரி (v) - மாதிரி எடு.
sampler (n) - மாதிரிப் பின்னல் வேலை.
sanatorium (n) - உடல் நலப் பேணகம்,