பக்கம்:Pari kathai-with commentary.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 போன்றுறந்து புகாதல்கு தீதுவே மண்டுகோலோ தெய்வமும் தீர்ந்ததுகொ லேததா னென்னென்ரு ரேன்று. (இ-ஸ்)-பாரின் வளம்புரத்த க்குரிய மாரி பாரி கொடை கண்டு ஒளித்தது கொல் என்க. பாரிகோல் கோடான், கபிலன் முதலா யோர் செய்தவம்பிழையார், பறநாட்டுக் குலமகளிர் கற்பிற் குறைபடார் இங்ஙனமாகவும் இவ்வறற்காலம் இவ்ஆரின் எய்தற்கு வேறு தீது உண்டுகொல்லோ எ-று. அவ்வவ்வினைக்குத்தக்க பயனைப்புரிவிக்கும் ெ தய்வமும் நீங்கிற்ருே என்க. வற்கடமுற எது என் என்ருர் எறு தாமறியாத காரணமாதலின் என்னென வினவியிருந்தார் : தன்னி னும் பாரி கொடை புரப்பது கண்டு வெள்.கி மாரி யொளித்தது கொல் எ-று. (3) 325. அறனன்றி வேருென் றறியாப் பறம்பில் விறைேன்று வற்கடந்தான் வந்த-திறனுணரி னன்மைக்கேற் காம னவைத்த கலிகாலப் புன்மைக்கேற் பஃதென்ருர் புக்கு. (இ-ஸ்.)-வேறு என்றது அறனின் பிறிதாகிய பாவத்தை : பாவம் நெஞ்சானுஞ் செய்யப்படுகளுேக்கி அறியா எனப்பட்டது. வறன்ஒன்று - கோடையொடுகூடிய : வங்கடம் - வற்சடக்காலம். விளைவன்றி விளைவில்லாத இல்தொன்று என்னும் பொருளிற் முன் என்பது வந்தது. வந்ததிறன் - வந்தவகை. நன்மை- பிறர்க்குகலஞ் செய்தற்கு. வைத்த - குற்றத்திற்குள்ளாகிய, சலிசாலப்புன்மை - கலியுகத்தின் புல்லிய தன்மை, இந்த யுகத்திற் புண்ணியங் ே தயும் என்றும் பாவம் வளரும் என்றும் தால்கள் கூறும். புக்கு -சோக்கூடி. முதலுாழியிற் புண்ணியம் நான்கு கால்களுடனும், இரண்டாம் ஊழி யில் மூன் அகால்களுடனும், மூன்ருமூழியில் இரண்டு கால்களுடனும் கலியூழியில் ஒரு காலுடனும் நடக்கும் என்பது வடநூல் வழக்கு. (4) 2ே6. பறம்பிற் சுனைநீர் பருகி யுயிர்தான் புறம்பிற் புகாவாறு போற்றி-யுறங்கல் பொருவார் வயிற்றுத்திப் பொங்கலா னின்ப மருவார் தளர்ந்தார் மதி. (இ-ன்.)-பறம்பிற் சுனைநீர் பருகி. பறம்பிலுள்ள தேன் சுனையி னிரைப்பருகி. உயிர் உடம்பின் 4மம்பே புகாமற் காத்து என்க. உறங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/303&oldid=727948" இலிருந்து மீள்விக்கப்பட்டது