உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 289 r இருள் - வித்திய நாகத்து. இதனை வரையா கிரயத்துச் செலியரோ : வன்ன' (குறுந்தொகை 292) என்பதனுைணர்க. இருள்புகுத்தி உழந்தார் - காசிற்புக்கு வருந்தினர் எ-மு. (79) 517. வழியெஞ்சி மாய்ந்த மறமன்னர் பின்னே பழியஞ்சு தாயத்தார் பாரைத்-தழிஇகின்று பண்பிற் பிரியாப் பழங்குடியின் சீர்க்கியைய நண்பிற் புரந்தார் கணி. (இ-ள்.)-வழியெஞ்சி மாய்ந்த மறமன்னர் - தமக்குச் சங்கதி யில்லாது மறைந்த பாவ வேந்தர். பழியஞ்சு தாயத்தார் - இவர் செய்த பழியை அஞ்சி யொழுகுகின்ற தாயவேந்தர். பாரை - பார் மகளே. பண்பு - பாடறிந்தொழுகல். பழங்குடி - மறமன்னர்க்கு முக்கிய பழமைக்குடி நண்பின் யாரொடும் பகைமை கொள்ளாத நட்பின்கண். (80) 518. பறம்படுத்த கையறவு பாடினேஞ் சொல்வே மறம்படைத்த மூவர் வருமுன்-புறம்படுத்த சீர்ப்பா வலவன் றிருமகளி ருய்த்துப்போய்ப் பார்ப்பார்ப் படுத்த படி, ..(இ-ஸ்.)-பறம்பு அடுத்த கைமு ை பறம்புமலை எய்தியதுன்பம். மறம்படைத்த மூவர் பாவத்தை உண்டாக்கிய மூவேந்தர். புறம்பு அடுத்த - பறம்புமலையின் புறத்து எய்திய, திருமகளிர் - கிருமக ளொத்த மகளிரை. உய்த்துப் போய் - உடன் கொண்டு சென்று. பார்ப்பார்ப் படுத்தபடி - அந்தணரிடத்து அடைக்கலமாக வைத்ததிறம் சொல்வேம் என்க. படுத்தல் - வைத்தல்; அருங்கடிப்படுக்கு வளறனில் யாயே" (அகம் - 60) என்புழிப் பழைய வுரைகாரர் காவற் படுத்துவள் எனக்கூறியதன னுணர்க. நீர்ப் படுத்து என்புழி நீரிடை வைத்து எனப்பொருளாதலும் காண்க. கங்கை தன்னை நீர் படுத்தி' என்பது சிலப்பதிகார வாழ்த்துக்காதை (உரைப்பாட்டு மடை) 113-ஆம் புறப்பாட்டுக் கொளுவில் அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான்பறம்புவிடுத்த கபிலர் பாடியது" எனவும் 236-ஆம் புறப்பாட்டுக் கொளுவில் வேள்பாளி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது" எனவும் வருமிடங்களிலும் பார்ப்பார்ப்படுத்தல் என்பது பார்ப் பாரிடன் வைத்தல் என்னும் பொருட்டாம். கபிலன் பல்லிடத்தும் கொண்டுபோய் இறுதியாக அம்மகளிரைப் பார்ப்பாரிடன் வைத்து 37 ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/386&oldid=728039" இலிருந்து மீள்விக்கப்பட்டது