இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சின்னச் சின்னக் குழந்தைகள் !
சிரிக்கும் வண்ண முல்லைகள் !
எண்ண எண்ண நெஞ்சிலே !
இனிக்கும் நல்ல நூல்களே !
எங்கள் குழந்தைகள்தின வெளியீடுகள்
14 - 11 - 1993
1. அறிவியல் சிறுகதைகள்
பார்த்தா பறக்கிறது வெளவால்?
– ரேவதி
2. சிறுகதைகள்
எங்கிருந்தோ வந்தான்?
– கொ.மா. கோதண்டம்
3. மொழிபெயர்ப்புச் சிறுகதை
ஹெர்குலிஸ்
– ப. ராமஸ்வாமி
ஏஷியன் அச்சகம், சென்னை - 600 014.