பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.4. சின் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் என்பதனான், பதின்மூன்றெழுத்தும் பதினான்கெழுத்தும் பதி னைந்தெழுத்தும் பதினாறெழுத்தும் முதலாக ஒரோவொன்று ஐந்தடி உறழ்ந்து கலியடியளவு பதினேழெழுத்து முதல் இரு பதின்காறும் உயருமென்றது. "நிரையிற் றியற் சீர் பதினாறு மேனை நிரையிற் றகவற்சீர் நான்கு மொருநான்கு வெண்சீருந் துள்ளற்கு வெவ்வே றொருசீரா னைந்தா முறழ்ந்த வடி” 'ஈரெழுத்துச் சீர்பதின்மூன் றாகி யிருபதின்கா றோதியசீர் நான்கற் குயர்வு." 1ஞாயிறு, போதுபூ, போரேறு என்னும் ஈரெழுத்துச்சீர் மூன்றும் பதின்மூன்றெழுத்துமுதற் பதினேழெழுத்துவரை ஒரோ வொன்று ஐந்தடி யுறழும். பாதிரி, வேலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது கேடியாறு, 7விறகு தீ, மோசெல்வாய், நீேடுகொடி என மூவெழுத்துச்சீர் ஒன்பதும் பதினான்கெழுத்துமுதல் பதினெட்டளவும் ஒரோ வொன்று ஐந்தடியுறழும். கணவிரி, கோருருமு, பெருநாணு, உருமுத்தீ, மேழகளிறு, மோவருவாய், புலிசெல்வாய், நோனுத்தளை, 9உரறுபுலி என நாலெழுத்துச்சீர் ஒன்பதும் பதினைந்தெழுத்துமுதற் பத்தொன்ப தளவும் ஒரோவொன்று ஐந்தடியுறழும். நரையுருமு, புேலிவருவாய், விேரவுகொடி என்னும் ஐந் தெழுத்துச்சீர் மூன்றும் பதினாறெழுத்தடிமுதல் இருபதெழுத் தடியளவும் உயர்ந்து ஒரோவொன்று ஐந்தடி பெறும். இவ்வாற்றாற் கட்டளைக் கலியடி நூற்றிருபதாமென்பது.1 1 . கலியடிக்குரிய சீர் இருபத்து நான்கும் ஒரோவொன்று ஐந்தடியுறழ நூற்றிருபதடிகளாகும். ஞாயிறு, போதுபூ, போரேறு என்னும் ஈரெழுத்துச்சீர் மூன்றும் 13, 14 , 15, 1 எழுத்து முதலாக 17 முதல் 20 எழுத்துவரை ஒரோவொன்று ஐந்தடி கறழ அடிகள். பாதிரி, வலியது, மேவுசீர், தன்னானு, பூமருது, கடி.யாறு, விறகுதி, மாசெல் வாய், நீடுகொடி என மூவெழுத்துச்சீர் ஒன்பதும் 14, 15, 15 , 17, 18 வரை ஐந்தடியுற, 15 அடிகள்.