பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 24 முருகவேள் திருமுறை ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான் தனி போய்விடுவ காந்தளி னானகர மான்தரு கானமயில் காந்தவி சாகசர காண்டகு தேவர்.பதி யாண்டவ னேசுருதி யாண்டகையேயிபமின் வேந்தகு மாரகுக சேந்தம யூரவட வேங்கடமாமலையி வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெறாதுதவு 248. திருவடி பெற தனதாந்தன தானன தானன தனதாந்தன தானன தானன தனதாந்தன தானன தானன வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு முழை வார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையி லேமுக மாயையில் வளமாந்தளிர் போல் நிற மாகிய இருள்போன்றிடுவார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் 15 ஆம் திருமுறை தியல்போதான், வணவேளே. шрбутбитбтпт, லுறைவோனே. பெருமாளே.(3) தனதான வலையாலே. வடிவாலே, பருகாமே. ' உயிர் போம் அத் தனி வழிக்கே" கந்தர்-அலங்-59