பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை அகிலதல மோது நதிமருவு சோலை அழகுபெறு போக வளநாடா; பொருதவரு சூரர் கிரியுருவ வாரி புனல்சுவற வேலை யெறிவோனே. புகலரிய தான தமிழ்முநிவ ரோது - புகழிமலை மேவு பெருமாளே. (1) பூம்பறை (இது கொடைக்கானலுக்கு மேற்கு 12 மைல் தூரத்தில் பழநிக்குத் தெற்கே வராககிரிமேல் இருக்கின்றது. பழநியி திே வராககிரி 4 மைல் அப்பால் மலைமேல் பத்துமணி நேர பயணஞ் சென்றால் பூம்பறையை அடையலாம்.) 402. பொது மகளிர் உறவு அற தாந்ததன தான தாந்ததன தான - . தாந்ததன தான தனதான மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர் 'வாந்தவிய மாக tமுறைபேசி. வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி வாழ்ந்தமனை தேடி உறவாடி, ஏந்துமுலை மீது சாந்துபல பூசி == ஏங்குமிடை வாட விளையாடி

  1. ஈங்கிசைகள் மேவ Sலாஞ்சனையி லாமல்

ஏய்ந்தவிலை மாதர் உறவாமோ, வாந்தவியமாக பாந்தவியமாக t அத்தான் என்னும் உறவு கூறுதலைத் திருப்புகழ் 737-ல் பார்க்க t ஈங்கிசை - பாட்டு 287 பார்க்க 5 லாஞ்சனை - லச்சை