பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை உலாவுத யபாதுச தகோடியு ருவாணவொ ளிவாகுமயில் வேலங் கையிலோனே: துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதான்யினர் மாணன் புடையோனே. சுராதிய திமாலய னுமாலொடுt சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே. (13) 208. ஆண்டருள தானதன தந்த தானன. தானதன தந்த தானன தானதன தநத தானன தனதான ஆணனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென இதழுறல். ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென ஆனையுர மெங்கு மோதிட அபிராம. மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில் மாயுமனு வின்ப வாசைய தறவேயுன். வாரிஜய தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக வாசகம்வ ழங்கி யாள்வது மொருநாளே, ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள் ஈடழிய வென்று வானவர் குலசேனை. 青 மால் ஆசை " மாலொடுந் தொழுவார் வினை வாடுமே" அப்பர் 5.34.9 f சலாம் என்னும் சொல்லாட்சியால் அருணகிரியார் காலத்தில் மகமதிய ஆட்சி பரந்திருந்தது என்பது புலப்படும்,