பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 221 சண்டையிட்ட அசுரர்களைச் செயித்து, அவர்களை நிரம்ப எரியிட்டு அழித்து, வேதம் துதி செய்ய, அதனால் (தேவர்கள்) င္တူ ற் அருள் பாலித்த ம்ணி கட்டிய (அல்லது அழகிய), ஒளி வேலனே! தினப்புனத்தில் குறத்தி மகள் வள்ளியின் கொங்கை மோகத்திற் குளித்து ம்கிழும் பெருமாளே! திருத்தணியில் நிலைத்து வீற்றிருக்கும் புகழ்வாய்ந்த பெருமாள்ே! (தவத் தழிப்பவருக்கு உறவாமோ) 287 கூந்தலை அவிழ்த்தும் முடித்தும் மினுக்குபவர்கள் பாய்கின்ற கண்களுக்கு மை இட்டு மிரட்டுபவர்கள், கோபக் குறிப்பான மொழித்ளைச் Tசொல்லும்போது மாதர்கள் (தம்மிடம் வந்தவர்க்ளின்) புயங்கள் மீது. (தங்களுடைய) தோங்க முகை போன்ற கொங்கைகளை, அழுத்துபவர்கள், விருப்பத்துடன் 燃鷺 தழுவிப் (பின்னர்த் துன்பம் ஊட்டும்) சண்டை யிடுபவர்கள், வளைந்த பிறை போன்ற நகக் குறியை வைப்பவர்கள். பலநாளும் கொடுத்து வந்த பொருளைப் (பின்னும் பின்னும்) பெறுதற்கு வேண்டித்தங்கள் விருப்பத்தை எடுத்துக் கூறுப்வ்ர்கள், அங்ங்னம் தங்கள் விருப்பம் நின்றவேறும் வ்ழி அற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள், இம்சை (தீங்கு) (தொந்தர்ஷ் செய்யும் குற்றமான (துன்பந் தருவதான) ணத்தைக் கொன்ட பயனற்றவர்கள், (தம்மிட்ம் வந் து சர்ந்தவர்கள், கையில் தமக்குக் கொடுப்பத்ற்குப்) பொருள் இல்லாது போனால் (வந்த்வர்கள்) மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் தள்ளி வைப்பவர்கள் ஆகிய் பொது மகளிருடைய நட்பு (தோழமை) ஆத்து நீங்கவும், i. கருணைக் கழலை நான் பெற் ಘೆ (நீ) அருள் பாலிக்கவில்ல்ையே! எப்ட்டி நான் நல்ல் கதியிற் புகுதல் (நல்ல கதி பெறுதல்) - அருள்புரிவ்ாயாக. 'விடம் உட்கொள்ள சென்றது மிடற்றில், அன்ன திறத்தினை யாரு நோக்கி, யின்றெமதுயிர் நீர் காத்தற் கிங்கிது சான்றா யங்கண், நின்றிட அருடி யென்றே நிமலனைப் போற்றலுற்றார்" - (கந்த புராணம் - ததிசி - உத்தர - 358) நஞ்சு எம்மான் திருமிடற்றினுக் கழகு செய்து அமரர் சேயிழையார் அரு மிடற்று நூல் காத்தது காண்’ (காஞ்சிப் புராணம் மணி கண்டீச-52)