பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 9 h (பொ - உ) பெரிய, பசுமை வாய்ந்த (தினைப்) புனத்தில் சிறிய தினைக் கதிர்களைக் காத்திருந்த பேதை வள்ளியின் கொங்கைமீது ஆசை கொண்ட குமாரக் கடவுளை மெய்யன்புடனே மெதுவாகப் ப்யின்று பயின்று உள்ள சிந்தனை செய்ய, அப்போது (தனிப் பரமான்ந்தம் அரும்பும்) - தனக்கு நிகரிலாதொரு பரம சந்தோஷம் உண்டாகும் அந்த ஆணுத் ருசியின் இனிமையை அநுபவித்து உணரும்போது அந்த மைக்கு முன் கரும்பு துவர்க்கும், நல்ல தேன் புளிக்கும், மிகக் கசக்கும் என்னலாகும். (சு - உ) முருகவேளை நினைக்க நினைக்கக் கரும்பு, தேன் இவைகளின் சுவையை வெறுக்கத்தக்க பேரின்பச் சுவையைப் (கு - உ) புனம் = உலகம், ஏனல் = மண், பொன், பென்; பேதை = உயிர் கொங்கை - பக்குவம்; கரும்பு, தேன் விஷயாநந்தும் "காயத்துள்ளமு துறவூறநீ கண்டுகொள்" ாேக்கம் - சென்னிப் பத்து நினைத்தொறும் - எப்போதும் ஆனந்தத் தேன் சொரியும் :: -திருவாசகம் 103 கனியும் கட்டிபட்ட கரும்பினும் இனியன் - அப்பர் 5-1410 திருப்புத்துரனைச் சிந்தை செயச்செயக் க்ருப்புச் சாற்றிலு மண்ணிக்குங் காண்மினே அப்பர் 4-61-5. விரும்பியே யுள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே திருமந்திரம் 2976. உள்ள = நினைக்க அரும்பும் = அரும்புகின்ற (தோன்றுகின்ற) தனிப் பரமானந்த இனிப்பை உணரும்போது எனவும் கூட்டிப் பொருள் காணலாம். பேதை கொங்கை விரும்பும் குமரன் - என்றது ஜீவாத்மாவின் பக்குவ நிலையை விரும்பி அருள்புரிவான் என்பதைச் குறிக்கும். பேதை = வள்ளி - ஜீவாத்மா கொங்கை அந்த ே ப்க்குவ் நிலை மெய்யன்பினான் மெல்ல என்பதை மெய்யன்பினால் மெல்ல, மெய்யன் பின் நான் மெல்ல என இருவகையாலும் பிரிக்கலாம் 7. பிரார்த்தனை-மயக்க அறிவு நீங்க சளத்திற் பிணிபட் டசட்டுக் ரியைக்குட் டவிக்குமென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுன ருரத்து திரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே. (அந்) அவுணர் உரத்து உதிரக் குளத்தில் காவலனே! சளத்தில் -ப்ரமத்தைத் தவிர்ப்பாய்: