பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி உலவு ”! “। நற்சற் ੋਂ તઃી அருணை H. T. H. H னக்குத்i ெ ள் ரு றசத த்தெ ::*) 551. துதி தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதான கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்

  1. கஜமுகத் தவுனனைக் கடியானை.

கடலையெட் பயறுநற் கதலியிற் கணிபலக் கனிவயிற் றினிலடக் கியவேழம்: xஅரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் கிளையோனே. அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் குமரேசா;

  • இது அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்பாகும். f தெளிவு - ஞானம் - வலிதாயம் தேனியன்ற நறுமா மலர் கொண்டு நின் றேத்தத் தெளிவாமே - சம்பந்தர் 1.3-6.
  1. கஜமுகத் தவுணனைக் கடியானைகஜமுகாசுரன் என்பவன் தேவர்களை வருத்திவந்தான் இந்திரன் ஆதியோர் விநாயகரை வணங்கி எங்கள் துயர் தீர்த்திடுக என வேண்டினர். அவர் தம் வேண்டுகோளுக்கு இணங்கிக் கணபதி போருக்கு எழுந்து சென்று அந்த அவுணனொடு பொருது, தமது தந்தம் ஒன்றை முரித்து அவன்மேல் விடுக்க, அது அவன் மார்பைக் கிண்டது. அவனும் மாண்டவன் போலாகித் தனது உடம்பை விட்டு ஒரு ஆகு (பெருச்சாளியாகிக்) கணபதியைத்

(தொடர்ச்சி பக்கம் 255 பார்க்க.)