பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ டண்டவாதங்: குலைப்புக் காய்கணல் நீரிழி விளையொ டளைப்புக் காதடை கூனல்வி ஆசிகை குருட்டுக் கால்முட முமையு ளுடறு கண்டமாலை. குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞாண் சதாசிவ அன்புதாராய், கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் கெடுத்திட் டேக்டல் ஆர்கிரி துாள்பட கண்டவேலா. கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி *கிழப்பொற் காளைமெ லேறுt மெ நாயகி பங்கின்மேவும்:

  1. வலித்துத் தோள்மலை ராவண னானவன்

எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து மகிழ்ப்பொற் பாதசி வாய்ந மோஅர *ւbւIւյո ճՆո மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை அனைத்துச் சீர்புலி ஆர்பர மாகிய வடக்குக் கோபுர வாச்லில் மேவிய தம்பிரானே. (37)

  • கிழமை பொன் காளை - உரிமையாகிய அழகிய காளை.

t எ நாயகி - எம் - நாயகி - எம்முடைய பிராட்டி

  1. ராவணன் கயிலையை எடுத்த வரலாறு:

- பாடல் 188-பக்கம் 40 கீழ்க்குறிப்பு.