பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/945

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை ஞான தேசிக சற்குரு உத்தம வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் பெருமாளே. (13) 380. ஞானம் பெற தான தனத் தனதான காலனிடத் தணுகாதே - காசினியிற் பிறவாதே சில tஅகத் தியஞான தேனமுதைத் தருவள்யே: மாலயனுக் கரியானே - மாதவரைப் பிரியர்னே: நாலுமறைப் பொருளானே tநாககிரிப் பெருமாளே. (14) 381. ஆவி உப்ய தானா தானா தானா தானா தானா தானத் தனதான Sதாமா தாமா லாபா லோகா தாரா தாரத் தரணி.சா. தானா சாரோ பாவா பாவோ நாகா பாசத் தபராத;

  • நெருவைப் பதி - நெருவூர் - இது கருவூருக்கு 6 மைல் துரத்தில் உள்ளது. திருப்புகழ்ப் பாடல் 934. பார்க்கவும்.

t அகத்தியர்க்கு முருகவேள் திருத்தணிகையில் ஞானோபதேசம் செய்தனர். வேலிறைவன் இயம்பிய ஞானமுற்றுணர்ந்து ... வாழ்ந்திருந்தனன் முநிவன்" - தணிகைப் புராணம் 512. சிவபிரானுக்கு நீ சொன்ன உபதேசத்தை எனக்கு அருளுக என வேண்டினதுபோல (பாடல் 173 - கீழ்க்குறிப்பு) இப்பாடலில் அகத்தியர்க்கு நீ உபதேசித்த ஞான உபதேசத்தை எனக்கு அருளுக என வேண்டுகின்றனர் அருணகிரியார்.

  1. நாக கிரி - சர்ப்பகிரி - என்பது திருச்செங்கோடு. " சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயில மென்ன அமளிற் படம்விரித் தாடாத தென்னை யஃதாய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்து மென்றே"

(அடுத்த பக்கம் பார்க்க)