பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 333. அன்பு பெற தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதான இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற் றிடைகொடு வஞ்சிக் கொடிபோல்வார். இணையடி கும்பிட்டனியல் குல்பம்பித் திதழமு துந்துய்த் தணியாரக் களபசு கந்தப் புளகித இன்பக் கனதன கும்பத் திடைமுழ்குங் கலவியை நிந்தித் திலகிய நின்பொற் கழல்தொழு மன்பைத் தருவாயே, தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற் சதுமறை சந்தத் தொடுபாடத். தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தியெ னுங்கொட் டுடனாடித்; தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற் சிறுவஅ லங்கற் றிருமார்பா. tசெழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத் திரிசிரகுன்றப் பெருமாளே (5) தளையம் - விலங்கு. t சிலம்பு - மறை ஒலி செய்கின்றது . "மறை சதுர் விதந்தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்கம்" என்றார் 50 ஆம் பாடலில்,