பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 471. ஆசை அற தத்தத் தனதான அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ, வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசிலா: கற்றுற் றுணர்போதா. கச்சிப் பெருமாளே. (21) 472. ஆண்டருள தத்தத் தத்தத் தனதான முட்டுப் பட்டுக் *கதிதோறும். முற்றச் சுற்றிப் பலநாளும்; தட்டுப் பட்டுச் சுழல்வேனைச். சற்றுப் பற்றக் கருதாதோ: fவட்டப் புட்பத் தலமீதே. வைக்கத் தக்கத் திருபாதா # கட்டத் தற்றத் தருள்வோனே. கச்சிச் சொக்கப் பெருமாளே.(22)

  • கதிதோறும் தேவ மனித நரக விலங்கு என்னும் நாற்கதிகளிலும் f வட்டப் புட்பத் தலம் - வட்டமாகிய இருதயகமல பீடம் # கட்டத்து அற்றத்து துன்பப் படுஞ் சமயத்தில்