உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Shanmugamp7

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Shanmugamp7 in topic hot cat

ஆலமரத்தடியை பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 31 மே 2012 (UTC)Reply

வன்குறியாக்க பிணக்குகள்

[தொகு]

நான் வன்குறியாக்கம் செய்ததில் சில பிணக்குகளை நானே கண்கூடாக பார்க்க நேரிடுகிறது. தற்போது உள்ள பிணக்குகளில் சில,

விரைந்து சரிசெய்யவும். இப்பக்கத்தின் வாயிலாக நான் செய்த மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:58, 5 ஜூன் 2012 (UTC)

இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் ஏதேனும் சிறு மாற்றங்கள் கட்டுரையில் செய்தாலும் முழுப்பக்கமும் வழிமாற்றாக மாறிவிடுகிறது.. மீண்டும் மீண்டும் அதே பக்கத்திற்கே (வழிமாற்றி பக்கத்திற்கே) வழிமாற்றப்படுகிறது. மேலும் பக்க வரலாறும் காணாமல் போய்விடுகிறது.. முன்பே அப்பக்கத்தை நகலெடுத்து வைத்திருந்தால் மட்டுமே இயலும் (தொகுத்தும் நகலெடுக்க இயலவில்லை வழிமாற்றி மட்டுமே உள்ளது). அண்மைய மாற்றங்களில் உள்ள திருத்த வரலாற்றின் வேறுபாடுகளை வைத்தே நகலெடுத்து மாற்றினேன்.. அவ்வாறே அனைத்தையும் செய்ய முயல்கிறேன்.. முடியாதவற்றை இரவியே செய்ய இயலும் (ஒருவேளை நீக்கல் பதிவில் பக்க வரலாறு இருக்கலாம்) .. பார்க்க பக்க வரலாறு--Shanmugamp7 (பேச்சு) 08:35, 5 ஜூன் 2012 (UTC)
நகலெடுக்க என்னிடம் ஒரு யேசனை உள்ளது. ஆனால் அது சற்று கடினமான வழியே. இரவி வரும் வரையில் காத்திருப்பிருப்பதற்கு பதிலாக, இதனை முயன்று பார்க்கலாமே ? கூகிள் தளத்தில் மீளமை செய்ய வேண்டிய பக்கத்தினை தேடினால் கிடைக்கும் "Cached" பகுதியை அழுத்தினால், முன்பிருந்த தகவல்களை அதுகாட்டும். அப்பக்கத்திலிருந்து தகவல்களை மீட்டு விடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:09, 5 ஜூன் 2012 (UTC)
  • இந்த விக்கியில் அண்மைய மாற்றங்கள் மிக குறைவு என்பதால் எளிதாக வேறுபாட்டை தொகுத்து முடிந்த வரை சரி செய்து விட்டேன் தினேஷ்:).. இந்த உரையாடல் பக்கம் ஒன்று மட்டும் சரி வர மாட்டேன் என்கிறது :) ..அனைத்து விக்கிமூலம் பக்கங்களும் இப்போது திட்டப் பக்கங்களாக மாறிவிட்டன.. இன்னும் இங்கு மட்டும் இற்றையாகவில்லை.. கூடியவிரைவில் சரியாகி விடும் என நினைக்கிறேன்..:)--Shanmugamp7 (பேச்சு) 10:36, 5 ஜூன் 2012 (UTC)
சரியாகிவிடுமென்று தான் எனக்கும் தோன்றுகிறது. வேண்டுமானால் ஸ்ரீகாந்திடம் இந்த வழு உள்ள பக்கம் பற்றி கேட்கலாம், அதன் உள்ளடக்கத்தினை கூகிளின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளேன். பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:15, 5 ஜூன் 2012 (UTC)
ஸ்ரீகாந்திடம் கேட்டுள்ளேன் தினேஷ்.. விரைவில் சரி செய்வார் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:47, 5 ஜூன் 2012 (UTC)

உங்களுடைய வாக்கை பதியுங்கள்

[தொகு]

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:25, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

TamilBOT

[தொகு]

TamilBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை.--உழவன் (உரை) 05:39, 24 ஜனவரி 2016 (UTC)

ஆலமரத்தடியில் ஒரு அறிவிப்பை இட்டுவிட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு இங்கு உங்களது வேண்டுகோளை இடவும்--சண்முகம்ப7 (பேச்சு) 06:01, 24 ஜனவரி 2016 (UTC)

ஒப்பமிடுக

[தொகு]

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்#திட்டப்பங்களிப்பாளர்கள் என்பதில் ஒப்பமிடுக. ஏனெனில், இதிலுள்ள நூல்களுக்கு, நீங்கள் தற்போது, முனைப்புடன் எழுத்துணரித் தரவு செய்கிறீர்கள்.--உழவன் (உரை) 16:37, 18 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்

[தொகு]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:10, 23 மே 2016 (UTC)Reply

hot cat

[தொகு]

இப்பொழுது ஹாட் கேட் இல்லாததால் விக்கிமூல பக்கங்களில்ப குப்புகள் சேர்பதற்கு கடினமாக இருக்கிறது. ஆதலால் ஹாட் கேட் கருவியை தங்களால் நிறுவி கொடுக்க முடியுமா? இதனால் நிறைய பங்களிப்பாளர்கள் பணி எளிதாகிவிடும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:57, 9 சூன் 2016 (UTC)Reply

checkY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 09:04, 15 சூன் 2016 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Shanmugamp7,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் Shanmugamp7, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanmugamp7&oldid=1395836" இலிருந்து மீள்விக்கப்பட்டது