உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 (5) சம்பந்தப்பட்ட அங்கத்தினர், உட்பிரிவு (3)-ல் குறிப்பிட்டுள்ள விஷயத்தின்மீது ஒட் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது சேர்மன் உட்பிரிவு (4)-ல் குறிப்பிட்டுள்ள பிரேசனே மீது ஒட் அளிக்கக் கூடாது. விளக்கம் : இந்தப் பிரிவில் தலைவர் சேர்மன்’ என்று குறிப்பிடும் சொற்களில், துனேத் தலைவர், வைஸ் சேர்மன் அல்லது அந்தச் சமயத்தில் கூட்டத்துக்குத்தலேமை வகிக்கும் ஒரு அங்கத்தினர் என்பதும் அடங்கும். 49. கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலின் ஒவ்வொரு கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு களுக்கும் நகல் எடுத்து, கூட்டம் முடிந்து 48 மணி நேரத் துக்குள், அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த எந்த அங்கத் தினரிடமிருந்தாகிலும் வரப்பட்ட அபிப்பிராய பேதக் குறிப்பு களேயும் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது சேர்மன், கூட்டம் நடந்த மூன்று நாட்களுக்குள் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனினும், பொதுவாக அல்லது குறிப்பிடப்பட்டவற்றை இதன் பொருட்டு தம்மிடமிருந்து அதிகாரம் பெற்றிருக்கிற யாராவது ஒரு அதிகாரிக்கு நடவடிக்கை குறிப்புகளே அனுப்பி வைக்கும்படியும் இன்ஸ்பெக்டர் கட்டளேயிடலாம். 50. பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் த ஸ்தாவேஜூகளே ஆஜர்படுத்தும் படி கேட்கும் அதிகாரம் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸி லானது சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி அல்லது கமிஷ னரை தங்கள் வசமுள்ள தஸ்தாவேஜுகளே ஆஜர்படுத் து ம் ப டி கேட்கலாம். நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டு அவர் அம்மாதிரியான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும். 51. பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்கள் கமிட்டிகளின் நடவடிக்கைகள் (1) ஒவ்வொரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நடவடிக்கைகளும் அதன் எல்லா கமிட்டிகளின் நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்படும் விதி