உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 32. நார். அதில் தனிப்பட்ட உபயோகத்துக்காக அல்லாமல் மற்றபடி அல்லது குடியிருப்பு வீடுகள் இடத்தில் விற்பனை செய்தல்; சேகரித்து வைத்தல். 33. பிலிம்கள் சேகரித்து வைத்தல். 84. விறகு, தனிப்பட்ட உபயோகத்துக்காக அல்லாமல் மற்றபடி அல்லது குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் விற்பனை செய்தல்; சேகரித்து வைத்தல், 35. வாணவெடிகள் தயாரித்தல். 36. மீன் சேகரித்து வைத்தல்; அதில் வேறு ஏதாவது செய்தல். 37. மீன் எண்ணெய் தயாரித்தல், விற்பனே செய்தல்; சேகரித்து வைத்தல். 38. மாவு, மனிதர் உட்கொள்வதற்கான மாவினுல் செய்யப்பட்ட பண்டங்கள் ஆகியவற்றைத் தயாரித்தல். 39. மாவு. தனிப்பட்ட அல்லது விட்டு உபயோகத் திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக அல்லது சில்லறையில் விற்பனே செய்தல்; மொத்த விற்பனேக் காகவோ சில்லறையில் வியாபாரத்திற்காகவே சேகரித்து வைத்தல். 40. எரிபொருள். ஏதாவது ஒரு தொழில் உபயோகத் துக்காகப் பயன்படுத்துதல். 41. தானியம் தனிப்பட்ட அல்லது விட்டு உபயோ கத்திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக அல்லது சில்லறையில் விற்பனே செய்தல்; மொத்த விற்பனே க் காகவோ சில்லறை விற்பனைக்காகவோ சேகரித்து வைத்தல் 42. கண்ணுடி தொழில். 43. சர&ளக்கல். பெரிய சரளேக்கல், சிறிய சரளேக்கல், வெட்டி எடுத்தல். 44. புல். தனிப்பட்ட உபயோகத்துக்காக அல்லாமல் மற்றபடி குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் விற்பனை செய்தல்; சேகரித்து வைத்தல். 45. வேர்க்கடலே. தனிப்பட்ட அல்லது வீட்டு உபயோ கத்திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக