பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை இச் செய்யுள் திருவடியின் பெருமையைக் கூறிற்று. "திருவடியே சிவமாவது தேரில் திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில் திருவடியே செல்கதி யது.செப்பில் திருவடியே தஞ்சமுள் தெளிவார்க்கே - திருமந்திரம் 138. அருணகிரியார் சந்தக் கவி என்பது மெல்லோசை நிறைந்த இப்பாட்லால் நன்கு விளங்கும். ՅlI எதுகை அழகு கவனிக்கத் தக்கது. வடமொழியில் அதுப்பிராசம் என்பர். யாப்பருங்கலக் காரிகை - ஒழிபியல். சம்பந்தர் தேவாரத்தில் சுரருலகு எனத் துவக்கும் பதிகத்தில் (3-67) பாடல்தோறும் வழி எதுகையை நிரம்பக் காணலாம். 93. முருகன் பெருமை மண்கம 1ழுந்தித் திருமால் விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற் 'கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. (பொ-உ) திருமால் (மண் உண்ட வாயர் ஆதலினால்) மண்ணின் மணம் வீசும் (உந்தி) வயிற்றை உடைய அவரது வலம்புரிச் சங்காம் பாஞ்ச சன்னியத்தின் ஒசை அந்த விண்ணுலகத்தில் உள்ள (கமழ்) மண்ம் வீசும் ப்ொழிலிலும், நீர்நிலையிலும் கேட்டது; வேலாயுதத்தை ஏந்தி, வலிய மலைகள் சிதற விளையாடி பிள்ளையாம் முருகனின் திரு அரையிற் கட்டியூள்ள கிண்கிணியின் ஓசையே பதினான்கு உலகங்களிலும் கேட்டது. (சு-உ) திருமாலின் பாஞ்ச சன்னியத்தின் ஒசை விண்ணுலகம் ஒன்றிலே {.லும் '; லும் கேட்டது; ಥ್ರೀ கிண்கிணி ஓசையோ ப்தினொன்கு உலகங்களிலும் கேட்ட்து. (கு உ) உந்தி = வயிறு புவியுண்டாராதலின் மண்கமழுந்தித் திருமால் ஆயினர். செகத்தை ய்கத்திடு நெடியவர்" - திருப்புகழ் 303 "படிக்கடத்ன்தயும் வயிறடை நெடியவர்" - திருப்புகழ் 267 பக்கம் 164 குறிபபு. 2. "இப்பியா யிரமே சூழ்ந்த திடம்புரி யென்று கூறும், ஒப்பில் சங்காயிர்ஞ் சூ ழுறு வலம் 繁 யென்_றோதும், அப்படி அதுவுஞ் சூழ்ந்த சில்ஞ்சல்மாகும்" சூடாமணி,373 சலஞ்சலம் ஆயிர்ஞ் சூழ்ந்தது - ப்ாஞ்ச சன்னியம் (பிங்கலம்) திருமால் திருக்கிர்த்துப் ப்ர்ஞ்ச சன்னியத்தின் பெருமையைத் திருப்புகழ் 458ஆம் பாடல் பக்கம்-26 கீழ்க்குறிப்பிற் காண்க 3. முருகவேளின் கிண்கிணி ஓசையின் சிறப்பை அலங்காரம் பாடல் 13-லும்பார்க்க வலம்புரி யோசையந்த