உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 இது பற்றிய விவரங்கள் A இணைப்பில் கண்டுள்ள நமூனப்படி இருக்க வேண்டும். - (ii) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர், ஊழியர் ஒவ்வொருவரும் A இணைப்பில் கண்டுள்ள நமூன வின்படி அறிக்கை ஒன்றை ஆண்டு தோறும் ஜனவரி 15-ம் தேதிக்குள் கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையில் முந்திய ஆண்டின் இறுதியில் அவர் வைத் திருந்த அல்லது அவருக்கு பாத்தியதை இருந்த அசையாச் சொத்துகள் பற்றி கண்டிருக்க வேண்டும். நமூளுவின் (6) முதல் (16) வரையிலும். (19) முதல் (21) வரையிலும் உள்ள பத்திகளில், அவர் வசத்திலிருந்து கைவிடப்பட்ட அல்லது இதர விதமாக ஒருவகை செய்யப்பட்ட அசையாச் சொத்துகள் பற்றிய விவரங்களே எழுத வேண்டும். (iii) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒரு ஆண்டில் எந்த அசையாச் சொத் தையும் பெறவில்லையென்றலும் அல்லது கைவிட்டுவிட வில்லே அல்லது இதர விதமாக ஒருவகை செய்யவில்லே யென்ருலும், அவர் A இணேப்பில் கொடுத்துள்ள நமூன வின்படி விவரக் கணக்கு ஒன்றைக் கொடுப்பதற்குப் பதிலாக அடியிற்கண்ட உறுதிமொழியைக் கொடுக்கலாம். ...........என்னும் நான்.........தேதியன்று விவரக் கணக்கை உறுதிமொழியை அனுப்பியதிலிருந்து என் பெய ரிலோ அல்லது இதர நபரின் பெயரிலோ எந்த அசையாச் சொத்தினேயும் அல்லது அதில் எந்தப் பாத்தியதையும் புதிதாகப் பெறவும் இல்லை; அனுபோகத்தில் வைத்துக் கொள்ளவும் இல்லே. கை விட்டுவிடவும் இல்லே; அல்லது ஒருவகை செய்யவும் இல்லே. இடம்...... () கை யொப்பம் தேதி........ உத்தியோகப் பெயர் (iv) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்ல்து ஊழியர் பெயரில் பெறப்பட்ட அல்லது பதிவு செய்யப் பட்ட அல்லது தர்மகர்த்தா, நிர்வாகி அல்லது ஆட்சியாளர் அல்லது கோயில் மிராசுதார் என்ற முறையில் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது அவரது மனைவி யினுல் நிர்வாகம் செய்யப்படுகிற அல்லது அவரது குடும்பத் துடன் வாழ்ந்து வருகிற அல்லது அவரையே நம்பியுள்ள