உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 (இ) அவ்வாறு அவர் செய்த திருத்தங்களே அறிவிக்க வேண்டும். (5) 37-வது விதியின்,துணைவிதி (2) அல்லது இந்த விதியின் துணை விதி (4)ன் படி ஒவ்வொரு அபேட்சகர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை வெளியிட்ட பிறகு, தேர்தல் அதிகாரி 10-வது நமூனுவிலுள்ள முடிவுத் தாளே பூர்த்திசெய்து கையொப்பமிட வேண்டும். அதற்கு பிறகு, வாக்குகளே மீண்டும் எ ண் ணு வ த ற் க | ன விண்ணப்பம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆல்ை, வாக்குகள் எண்ணி முடிக்கும்போது வந்திருந்த அபேட்சகர்களுக்கும் ஏ ஐ ன டு க ளு க் கு ம் (1) துனே விதியின்படி கொடுத்துள்ள உரிமையைப் பெற நியாயமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலன்றி மேற்படி வாக்கு எண்ணுதல் முடிவடைந்தபின் இந்த துணேவிதியின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. 89. தேர்தல் முடிவை அறிவித்தல் (1) தேர்தல் அதிகாரி, வாக்குகளேச் சரிபார்த்து எண்ணி முடித்த பிறகு, போட்டியிட்ட அபேட்சகர்களில் யாருக்கு செல்லுபடியாகும் வாக்குகளில் அதிக எண்ணிக்கை யுள்ள வாக்குகள் கிடைத்தனவோ அவர் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்து 11-வது நமூளுப்படியுள்ள தேர்தல் பற்றிய விவரத்தை பூர்த்தி செய்து அத்தாட்சியோடு கையொப்பமிட்டு அதன் நகலே எலக்ஷன் அத்தாரிட்டிக்கு அனுப்ப வேண்டும். - ஆல்ை, ஏதாவது ஒரு வார்டில் ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால் தேர்தல் அதிகாரியானவர் எந்த அபேட்சகர் அல்லது அபேட்சகர் களுக்கு அதிக எண்ணிக்கையுள்ள வாக்குகள் கிடைக்கப் பெற்றனவோ அவர்கள் மேற்படி ரிஸர்வ் ஸ்தானங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதலில் அறிவிக்க வேண்டும். பிறகு போட்டியிடும் அபேட்சகர்களில் எஞ்சியுள்ளவர்களில் யார் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளாரோ அவர் மேற்படி வார்டின் பொது ஸ்தானத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். (2) இரண்டு அல்லது அதற்கு அதிகமான அபேட்சகர் களுக்கு கிடைத்த வாக்குகள் சமமானவையாக இருந்து ஒரு