245 8. தலைவர் அலுவல்களை பிறருக்கு மாற்றுவது (ப. ச. 37. (5)) விதி தலைவர், தமது ஆட்சி எல்லேயை விட்டு வெளியே போயிருப்பது தமிழ்நாட்டிற்குள்ளிருந்து, அவர் சென்ற காரியம் பஞ்சாயத்து யூனியனுக்குச் சம்பந்தப்பட்ட காரிய மாய் இருந்தால், துணைத் தலைவருக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ள அலுவல்களைத் தவிர மற்ற அலுவல்கள் துணேத் தலைவரைச் சேரமாட்டா. 9. தலைவர்கள், துணைத் தலைவர்கள், அங்கத்தினர், கமிட்டி அங்கத்தினர்களுக்கு பிரயாணப் படி [ւ. Ժ. 178. (2) (10)] விதிகள் 1. அடியிற் கண்டவர்களுக்குக் கொடுக்கப்படத்தக்க பிரயாணப் படிகள், அவ்வப்போது திருத்தப்பட்டுள்ள தமிழ் நாடு பிரயாணப்படி விதிகளில் கண்ட பிரிவுகளே அனுசரித்தும் 2 முதல் 8 வரையிலுள்ள விதிகளில் குறிப்பிட் டுள்ள மாறுதல்களுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும் முறைப்படுத்தப்படும்: (a) தலைவர், துணைத் தலைவர், அதிகாரம் பெற்ற தலைவர் உட்பட பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத் தினர்கள்; (b) தலைவர் உட்பட பஞ்சாயத்து யூனியன் மன்ற நிலைக் கமிட்டிகளின் அல்லது மற்ற கமிட்டிகளின் அங்கத் தினர்கள்; 2. 1-வது விதியைச் சேர்ந்த (a), (b) பகுதிகளில் சொல்லப்பட்டுள்ள நபர்கள் பெறுவதற்கு உரிமையுள்ள பிரயாணப் படி நிர்ணயிக்கும் காரியத்துக்காகக் கீழே காட்டி யுள்ளபடி மூன்று தரங்களாக வகுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தரத்திலும் உள்ள நபர்கள், அந்தத் தரத்திற்கு எதிரில் குறிப்பிட்டுள்ள பிரயாணப் படி விகிதங்களைப் பெற உரிமையுள்ளவராவார் : ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் மன்றம் அவ்வாறு விரும்பில்ை 11-வது, 11-வது தரங்கள் விஷயமாய்க் குறிப் பிட்டுள்ள விகிதங்களேக் குறைக்கலாம் :
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/731
Appearance