பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

பன்னிரு திருமுறை வரலாறு


இட்ட ஏட்டினைக் குறித்த நாழிகைவரை பார்த்திருந்து அதற்கு அழிவின் மைகண்டு, அதனே யாவருங்கான எடுத்தருளினர். அவ்வேடு முன்னேயினும் பசுமையும் புதுமையும் உடையதாய் விளங்கிற்று. பிள்ளையார் தாம் நெகுப்பிலிட்ட திருப்பதிக ஏட்டினே. அவையத் தார் முன்னே காட்டித் திருமுறையிலே முன்போலக் கோத்தருளினர். இங்ங்னம் தீயிலிட்டும் பச்சையாய் விளங்கியதல்ை இது பச்சைப் பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று.'

இவ்வாறு ஆளுடைய பிள்ளையாரால் தென்னவன் பேரவை முன்னர்த் தீயிலிடப்பெற்று வேவாது பச்சை யாய் விளங்கிய பதிகம் போக மார்த்த என்ற முதற் குறிப்புடைய திருநள்ளாற்றுப் பதிகமே யென்பது,

  • போகமார்ப்பைக் காந்துங் கனலிற் குளிர்படுத்துக் கடற்கூடலின்வாய் வேந்தின் துயர் தவிர்த்தானே "2 என வரும் நம்பியாண்டார் நம்பி வாய்மொழியால் நன்கு தெளியப்படும். அன்றியும் ஞானசம்பந்தர் இத் திருப்பதிக எட்டினைத் தியிலிடும்பொழுது فةff :و قناسب

தளிரீள வளரொளி தனதெழில் தருதிகழ் மகிமைகள் குளிரின வளரொளி வனமுலை யினையவை குலவலின் நளிரிள வளரொளி மருவுநள் ளா றர்தம் காமமே மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலே மெய்ம்மையே.

எனவரும் திருப்பதிகத்தில் தாம் தீயிலிடுவதற்குத் தேர்ந்துகொண்டது, போக மார்த்த பூண்முலையாள்" என்ற முதற் குறிப்புடைய திருநள்ளாற்றுப் பதிகமே

1. கொச்சைச் சதுரன் தன் கோமானேத் தான் செய்த

பச்சைப் பதிகத்துடன் பதிருையிரம்மா வித்துப் பொருளே விளேக்க வலபெருமான்

-திருத்தொகை 2. ஆளுடையபிள்ளேயார் திருவந்தாதி 71