print density
1153
printer, barrel
வெளியேற்றம், வரிஇட பரப்பு போன்றவை இதில் அடங்கும்.
print density : அச்சு அடர்த்தி : 'ஒர் அளவீட்டு அலகில் அடக்கக்கூடிய அச்செழுத்துகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : ஒரு பக்கத்தில் அடங்கியுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை.
printed circuit : (PC) : அச்சிட்ட மின்சுற்று வழி (பீசி) : மின்கடத்தாத ஒரு தட்டையான தகட்டில் அச்சிடப்பட்ட, வெற்றிடம் அடைவு செய்த மின்முலாம் பூசிய மின்னணுவியல் மின் சுற்றுவழி.
printed circuit, board (PCB) : அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை : பலகையிலுள்ள மின்கடத்தும் பொருளின் மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப்புகள், செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதிர்ப்பிகள், மின் பெருக்கிகள், விசைகள் ஆகியவை இந்தப் பலகையில் ஏற்றப்படுகின்றன.
அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை
printed density : அச்சிடப்பட்ட அடர்த்தி : காகிதத்தில் எழுத்துகள் அல்லது வரைகலைகளை எவ்வளவு கறுப்பாக அச்சிடப் படுகிறது என்பதைக் குறிப்பிடுவது.
Printed materials : அச்சுப்படிகள்.
print element : அச்சுக்கூறு : உருக்காட்சியை உள்ளபடிக்குக் காகிதத்தில் பதிவு செய்கிற அச்சிட்ட பகுதி. தளமட்டச் சக்கரம், விரல் சிமிழ் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும். அச்சுக்கூறுகள். இதனை'அச்சுத் தலைப்பு' என்றும் கூறுவர்.
printer : அச்சுப்பொறி;அச்சடிப்பி : வன்படி வெளிப்பாட்டினை உரு வாக்குகிற வெளிப்பாட்டுச் சாதனம்.
printer, barrel : சுழல் உருளை அச்சு.