உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் 'உண்ணாமுலையம்மன்.' இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் ‘அபிதா'வாய்க் குறுகியபின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ‘ஸ்பரிசிக்காத,' 'ஸ்பரிசிக்க இயலாத' என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக்கொண்டேன்.


லா. ச. ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/6&oldid=1124870" இலிருந்து மீள்விக்கப்பட்டது