விந்தன் 135 கல்ல வேளை, பிழைத்தேன்!” என்று பெருமூச்சு விட்டேன். ஆல்ை, தள்ள வந்திருக்கிறேன்!” என்று அவன் சொன்னதும், கன்றி!” எனறு அவர் சொல்லவில்லை; சொல்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. எப்படி எதிர்பார்க்க முடியும் தன் விருப்பம்போல் தான் வாழ முடியாதபோது தற்கொலை செய்துகொள்ள விரும்பும் ஒருவன்-தனக்காகத் தன்னைத் தானே தியாகம் செய்துகொள்ள விரும்பும் ஒருவன்-பிறர் தன்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டுமென்ருே, தனக் காகத் தங்களையும் தங்கள் லட்சியத்தையும் பலி கொடுக்க வேண்டுமென்றே விரும்புவான விரும்பத் தகாத அந்த விருப்பத்தை வெட்கமில்லாமல் வெளியே சொல்லிக்கொண்டுதான் நிற்பான? கடப்பதற்குமுன் தெரியாமல் கடந்தபின் தெரி வதுதானே தற்கொலை? தன்னிகரில்லாத தன்னலத் தியாகம்? அந்தத் தியாகத்தைச் செய்ய இகதக் கோழைக்குத் தைரியம் ஏது? தன் மானந்தான் ஏது? எனவே, அவன் வகது கழுத்தில் கைவைத்ததும் அவர் பாடு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. தடு மாறினர்; தன்னைத் தானே தடுத்தாட்கொள்ள முயன் ருர். அவன் விடவில்லை; விடவேயில்லை. எனக்கு வேடிக்கை ஒரு பக்கம்; வேதனை இன் ைெரு பக்கம். இந்த இரண்டுக்கும் கடுவே, இவன் எப்படி இங்கே வந்தான்?’ என்ற கேள்வியை வேறு என் உள்ளம் எழுப்பி விட்டுப் பதிலையும் தானே தேடிக்
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/137
Appearance