பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 அன்பு அலறுகிறது கொண்டிருக்தது!... இந்த நிலையில், என்ன சொல் கிறீர்கள், சொல்லுங்கள்?’ என்று உறுமின்ை சாம்பு. என்னைத் தள்ளத்தான் போகிருயா, எதற்கு?” என்று அழாக் குறையாகக் கேட்டார் ரீமான் லங்கேஸ்வரன்.

தமிழ்ப் பெண்ணின் மானத்தையும் தமிழ் காட்டின் மானத்தையும் காப்பதற்காக உங்களைத் தள்ளிவிட்டு கான் போலிஸாரிடம் சரணடையப் போகிறேன்!” என்ருன் அவன் கம்பீரமாக.

அவ்வளவுதான்; ஐயோ! ேவ ண் ட ம்: வேண்டவே வேண்டாம்!” என்று அவர் அலறிஞர்.

  • அப்படியால்ை தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக உங்களை நான் போலீஸார் வசம் ஒப்புவிக்கப் போகிறேன்!” என் ருன் அவன் அழுத்தக் திருத்தமாக,

பரீமான் லங்கேஸ்வரன், என்ன செய்வார், பாவம்! அடுத்த ஸ்டேஷனில் வண்டி கின்றதும் தப்பி னேன்; பிழைத்தேன்!” என்று தலைதெறிக்கப் பிடித் தார் ஓட்டம்!

இடியிடி' என்று சிரித்துகொண்டே என்னை நோக்கித் திரும்பின்ை சாம்பு.

கரீ எப்படி இங்கே வந்தாய்?' என்றேன் கான் வியப்புடன். கஅந்தப் புண்ணியவானைப் பார்த்த பிறகு என்னல் எப்படி அம்மா மூன்ரும் வகுப்பில் பிரயாணம் செய்ய முடியும சட்டத்துக்கு விரோதமாயிருந்தாலும்