பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 147 பெரும 1,ா' (2.16, 247) என்றும், அடியவ ரிச்சையில் ”யுற்றன அவை தருவித்தருள் பெருமாளே ונו (0ו ו ו ווו. ווו וח (1:1) என்றும் அருணகிரியாரே கூறியுள்ளார். பூரீ மணி வாசகப் பெருமான் 'அம்பலத்தாடு நின்கழற் போது நாயி வேன் கூடவேண்டும் நான் ’’ என வேண்டினர். அங்ங்ணமே அவர் திருவம்பலத்தில் பூரீ நடராஜப் பெரு மானது திருவடி நீழலிற் கலந்தார். நமது பூரீ அருணகிரி யாரும் 'முருகா நான் "துகளில் சாயுச்சியக் கதியை யீ 锣 சொற் சுகசொரூ பத்தையுற் றடைவேனே' (425), என்றும் பரவ சந்தணிந் துணையு ணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில் தருஞ்சுக பதம டைந்திருந் தருள் பொருந்தும தொருநாளே (1151) என்றும் பிரார்த்தித்தார் ; இறைவா எதுதா அதுதா (834) எனவும் வேண்டினர். கயிலையைத் தரிசித்தால் நின் பிணி ஒழியும் என நக்கீரருக்குச் சிவபிரான் கட்டளை யிட்டனர். . அக்கட்டளைக் கிணங்கிப் பல துரம் வழி நடந்துங் கயிலை யைக் காணுது கயிலையைக் காணுவ தெவ்வாறு என நக்கீரர் மயங்கிய போது தென் கயிலையுங் கயிலையே யாதலின் தென் கயிலையாகிய திருக்காளத்தியைத் தரிசித்தாற் போதும் என ஒரு தந்திரத்தை நக்கீரருக்கு உரைத்த நமது முருகவேள் அருணகிரிக் கிளியை நோக்கிச் சுகபதம்-சுக சொரூபம் தானே விரும்பினுய், சுகம் என்பதற்குக் கிளி யென்று ஒரு பொருள் உண்டு; அது கொண்டு பேரின்பச் சுக நிலையை நி கருதிக் கேட்டபோதிலும், எதுதா அதுதா’ எனக்கேட் டுள்ளா யாதலின், நீ கேட்ட இரண்டு வரங்களுக்கும் பொருந்த உனக்குப் பேரின்பம் நிலைத்துள்ள கிளி ரூபத் தைத் தந்தோம். உனது சித்தங் களிகூரத் தவக் கடல் குளித்திங் குனக் கடிமையுற்றுன் தலத்தினி லிருக்கும்படி பாராய்! திருத்தணி யிருக்கும் பெருமாளே! (262)-எனத் தணிகையில் நீ வேண்டியுள்ளாய்; ஆதலினுல் நீ தணி கைக்கு வந்து நின் பத யுகப்ரசித்தி என்பன வகுத்துரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே (1233) எனவேண்