பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T40 அருணகிரிநாதர் தணிகைநாயக திருக்கரத்தே தங்கிவிட்டனர் என்றும் பெரி யோ i Սո )յ வர். 'ஏழையின் இரட்டைவினை யாயதொருடற்சிறை யிராமல் விடுவித்தருள் நியாயக் காரனும்...மேதகு குறத்திதிரு வேளைக்காரனே ' எனவரும் வேளைக்காரன் வகுப்பு ஈண்டு உணரத்தக்கது. சுவாமிகள் கிளி ரூபம் அடைந்த பின் அருளிய நூல் கந்த ரநுபூதி என்று பெரியோர்.1 கூறுவர் ; ஆராய்ச்சி வழியால் நோக்கின் திருவகுப்பு அங்ங்ணம் பாடப்பட்டிருக்க வேண் டும் எனத் தோன்றுகின்றது. வேளைக்காரன் வகுப்பில் ' உடற்சிறை விடுவித்தருள் நியாயக்காரன் ' என வருவ தும், வேடிச்சிகாவலன் வகுப்பில் தம்மைப் படர்க்கை யிடத்தில் ' உரைபெற வகுத்தருணை நகரினுெரு பக்தனிடும் ஒளிவளர் திருப்புகழ் மதாண்ரி க்ருப்ாகரன்.” எனக்கூறினதும் இம்முடிபை வலியுறுத்தும். இதைக் குறித் துப் பின்னர்வரும் கந்த ரநுபூதி ஆராய்ச்சி, திரு வகுப்பு ஆராய்ச்சிகளிலும் காண்க. நிற்க, இங்ங்ணம் சுவாமிகளின் உடல் மறைவு பட்டதில் ஒரு தெய்வ ரகசியம் உளது. ' தோற்ற முண்டேல் மரணமுண்டு ' என்று பூரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார். அவர் சொற்படி அருண கிரியாரின் மாநுட உடல் மறையவேண்டி யிருக்கிறது. உண்மை அடியார் கேட்டதைக் கொடுப்பதற்கு இறைவன் எப்பொழுதும் தயாராக உள்ளார். வேண்டுவார் வேண்டு வதே ஈவான் கண்டாய் ' என்பது அப்பர் திருவாக்கு. * வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரியபொருளை வேண்டுமளவிலுதவும் பெருமாளே (416) என்றும், வேண் டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெருதுதவு 1 கையிலே யார் பிடிப்பார் - கந்த ரநுபூதி சொன்ன கிளி நீ பிடிக்க எய்துமோ, - இல்ஞ்சி முருகன் உலா. 205-கிளிப்பாடு பூதியில் வருவோனே திருப். 432 (அருணகிரியார் வாக்கு அல்ல ஏணில் : பக்கம் 101 பார்க்க)