பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 53 8. திருச் செங்கோடு முதல் திரிசிராப்பள்ளி வரை [4 தலங்கள்: 87-90) திருச்செங்கோட்டின் உயர்ந்த மலை மீதேறித் தமதாண் வரைத் தரிசித்தாார். பரமானந்தம் அடைந்தார். முருகன் நிருவுருவ அழகைத் தமது இரு கண்ணுலும் பருகினர், பாடி கற1, ஆடினர், பரவச முற்ருர். அப்பனே! உனது அழ ாகக் காண்பதற்குப் பிரமன் எனக்குக் கொடுத்துள்ள இரு கண் போதுமோ! + எனக்கு அவன் நாலாயிரங் கண் கொடுத்திலனே' என வருந்தி, -- "மாலோன் மருகனை, மன்ருடி மைந்தனை, வானவர்க்கு _ மேலான தேவ்னை, மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியிற் லார் வயற் பொழிற் செங்கோடனைச் ன்ே' கண்டு தொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.” (-கந். அலங் 90) வன் னும் அருமைப் பாடலைப் பாடினர். செங்கோட்டுப் பெருமானே! நான் எந்த இடத்தில் “கந்தா என அழைக் ன்ெ றேனே அந்த இடத்தில் (1துணைக்கு அறிகுறியாகும்) தினது சேவலுடன் நீ வர வேணும் 'செங்கோடமர்ந்த பெருமாளே! சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் -- கொண்டு வரவேணும்”. (367) ஒரு விண்ணப்பஞ் செய்தார். அங்ங்னே உதவுவோம் ஒரு அறிகுறியும் இவருக்குக் கிடைத்தது. அந்தத் துவிவு பற்றிச் செங்கோடைக் குமரனென எங்கே நினைப் பிறுைம் அங்கே என் முன்வந் தெதிர் நிற்பனே' (கந்தர்அலங்காரம் 104) என்றும், விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்ரு மொழிக்குத் துணை முருகா எனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துன்ையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே (கந். அலங். 70) 1. சேவல் என்னுஞ் சொல்லுக்குக் காவல்(துணை) என் றும் ஒரு பொருள் உண்டு. (கந்தர் அந்தாதி 15)