பொது நூலக வளர்ச்சி 11
ஈவர்ட்டே இக்குழுவின் தலைவராவார். இதற்கு காலாண்டு களுக்கு முன் கொண்டுவரப்பட்ட பொருட்காட்சிச் சாலைச் சட்டத்திற்குக் (Museums Act) காரணமாக இருந்தவரும் இவரே. இச்சட்டத்தின்படி ஊராட்சிக் குழுவினர் மக்களுக்காக வேண்டி, அவர்களது வரிப்பணத் திலிருந்து செலவு செய்து பொருட்காட்சிச் சாலைகளேத் திறந்தனர். இச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக ஏழு நகரங்களில் பொருட்காட்சிச் சாலைகள் திறக்கப்பட்டன. இவ்வாறு திறக்கப்பட்ட பொருட் காட்சிச் சாலைகளில் ஒன்றுதான், இன்று உலகோர் உயர்த் திப் பேசும் பிரிட்டிசு பொருட்காட்சி சாலையாகும். (British Museum, London) இங்கு பணியாற்றிய எட்வர்ட் arl : suirl : a. (Edward Edwards) grðruauï t3.o strl-® நூலகத்துறை பற்றிய புள்ளி விவரங்களே. எ ல்லாம் சேக ரித்து வெளியிடச் செய்தார். இவர் தந்த புள்ளி விவரங் களே யெல்லாம் ஒன்று விடாது படித்த சவர்ட், பொது நூலக மசோதா ஒன்றினைத் தயாரித்துக் கி. பி. 1850-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பாராளு மன்றத்தின் முன் கொண்டு வந்தார். சூலை மாதத்தில் இம் மசோதா, பல எதிர்ப்புக்களிடையே, நிறைவேறவே, ஆகஸ்ட் 14ல் இம் மசோதா நூலகச் சட்டமாக (Library Act) ஆகியது. 10,000க்கு மேற்பட்ட மக்கள் தொகை உடைய இங்கி லாந்து நாட்டு நகரங்களிலெல்லாம் இச் சட்டம் கடை முறைக்குக் கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தின்படி சொத்து வரியுடன் அரைப்பென்னி நூலக வரியாக மக்க ளிடமிருந்து வாங்கப்பட்டது. நூலகக் கட்டிட வாடகைக் கும், நூலகத்தில் பணி புரிவோரது சம்பளத்திற்கும் தான் இப்பணம் போதுமானதாயிருந்தது. நூல்களே கன்கொடை யாக மக்களிடமிருந்து பெற்றனர். மக்களது அளவிடற் கரிய ஆர்வத்தினைக் கண்ட அரசியலார் அரைப் பென்னி வளியினை ஒரு பென்னியாக உயர்த்தினர். 1853ல் அயர்