உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூல் நிலையம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி

29

பொதுநூலக வளர்ச்சி 29

இத்தாலியில்:

. இக் காட்டு நூலக வரலாறு கி. பி. 1876 லிருந்து தொடங்கப் பெறுகிறது எனக் கூறலாம். கி. பி. 1893ல் இக் காட்டில் 32 அரசாங்க நூலகங்கள் விளங்கலாயின. இந்நூலகங்கள், இராணுவ நூலகங்கள், சமய நூலகங் கள். விஞ்ஞான நூலகங்கள், சட்ட நூலகங்கள். என்று பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இருபதாம் நூற்ருண் டில் 2000க்கு மேற்பட்ட சுற்றும் நூலகங்கள் விளங்க லாயின. நூலகங்களது. சங்கம் ஒன்று மிலான் நகரத்தில் கிறுவப்பெற்றது. நூலகச் செய்தி இதழ் ஒன்றும் வெளி யிடலாயினர். 4500க்கு மேற்பட்ட பொது நூலகங்கள் இங்காட்டில் விளங்கலாயின. ரோம் நகரில் இருக்கும் இக் நாட்டு தேசிய மத்திய நூலகம், இக்காட்டுப் பெரு நூலக மாகும். அரசியலாரால், டைரக்டர் செனரல் ஒருவர் அரசாங்க நூலகங்களே மேற்பார்வையிட நியமிக்கப்பட் டுள்ளார். பிளாரன்ஸ் நகரில் இருக்கும் லாரென்டியன் நாலகமும், மத்திய நாலகமும், வெனிசு நகரில் இருக்கும் செயிண்ட்மார்க் நாலகமும், மிலானிலிருக்கும் அம்பரோசி யன் நூலகமும், கேப்பல்சு நகரிலிருக்கும் தேசிய நூலக மும், இங்காட்டுத் தலைசிறந்த நூலகங்களாகும். இக் காட் டைச் சேர்ந்த வேட்டிகன்’ நூலகம், ஐரோப்பிய நாட்டு மிகப் புராதன நூலகங்களில் ஒன்ருகக் கருதப்படுகின்றது. இந்நூலகத்தில் 4 லட்சம் புத்தகங்களும், 53,000கையெழுத் துச் சுவடிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

நார்வேயில்:

கடந்த நாற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, இக் நாட்டு நூலக வரலாறு தொடங்குகின்றது. கி. பி. 1767ல் இக்காட்டில் முதல் நாலகத்திற்கு அடிப்படைக்கல் இடப் பட்டது. கி. பி. 1814 லிருந்து பொது நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஆசுலோ பல்கலைக்கழக நூலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/38&oldid=1645750" இலிருந்து மீள்விக்கப்பட்டது