பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

497


பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு"1 -எனக் களிற்றின் மருப்பாகவும், 'வயிறுடைப் போது வாலிதின் விரி இ’: •6T5ಕT g!!q. திரண்டுள்ளமை வயிறாகவும் பாடப்பட்டது. அம்முகை விரியும் காட்சி, “அகமடல் பொதுளிய மு ைகமுதிர் வான்பூங் கோடு வார்ந்தன்ன வெண் பூந் தாழை'3 -எனச் சங்கு உடைந்த நீட்சியாகப் பாடப்பட்டது. தாழையில் வெண்மையும் செம்மையும் உண்டென்று கண் டோம். வெண் டாழையே பெரும்படியாக இலக்கியங்களில் பேசப்படுவது. 'வெள்வித் தாழை (குறுந்தொகை : 163 : 4) 'தாழை வெண்பூ (குறுந்தொகை : 226 : 5) வெண்மை என்றாலும் சற்று மஞ்சள் கலந்த வெண்மையேயாகும். இம்மடல் சற்று நெகிழ்ந்து விரிந்திருக்கும் தோற்றம் அன்னம் போன்றதாகையால், "தாழை அன்னம் பூப்பவும்"A எனப்பட்டது. இத்தோற்றமே தாழை வெண்பூ குருகென மலரும்” என நாரை உருவாகக் கூறப்பட்டது. இம்மலரின் மl ல் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாகையாள் 'மடல் பெரிது தாழை' எனப்பட்டது. இலக்கியங்கள் மலரின் மடலை அடை மொழியாக வைத்து 'மடற்றாழை என்றே பாடின. மேல் மேல் சுற்றடுக்காகப் படிந்துள்ள இம்மடல்களுக்குள்ளே தொகுதி தொகுதியாக உள்ள மகரம் 'சோறு' எனப்பட்டது. “... ... .. . ... ... ... முள்ளிலைத் தாழை சோறு சொரி குடவயின்' (நற்றிணை : 315 ; 4, 5) "சோற்று மடல் கைதை" (வில்லிபாரதம் : கண்ண) "கூன்கைதை சோறு கால்வன” (திருவிளை : நாட்டுச் சிறப்பு : 41 : 1, 2) 1 தற் : 19 : 8 4 சிறு பாண் ; 146 2 அகம் . 180 - 7 5 முதுரை : 1.2 : 1. 3 நற்றினை : 208 : 3, 4 崇82