33 வள்ளுவர் சொல்லமுதம் உயர்வும் ஒளியும் பெறவேண்டும் ! இங்ஙனம் கம்பர் உழவர் சிறப்பைப் பலவாது உவந்து போற்றிஞர். கே:தைவேல் என்பது அவரது ஏசெழுபதுப் பாடலாகும். வள்ளுவர் பயிர்த்தொழில், செய்யும் முறையினை மூன்று பாக்களால் குறிப்பிடுகின்ருர், நிலத்தினை அகல உழுவதினும் ஆழ உழுதல் வேண்டும். அங்ஙனம் உழுது, கண்ணேப் புழுதியாகப் பண்னவேண்டும். அதனை நன்ருகக் காயவிட வேண்டும், ஒரு பலப்புழுதி காற்பல மாகுமாறு காய்ந்துவிட்டால் அந்நிலத்திற்குக் கைப்பிடி அளவுடைய எருவும் இடவேண்டுவதில்லே. அதன்கண் தோன்றும் பயிர் பணத்துச் செழித்து விளையும் என்பது அவரது அனுபவ உண்மையாக விளங்குகிறது. "தெனடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் அேண்டது சாப் படுக் என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். நிலத்தை ஆன்கு உழுவதுடன் எருவிடுதலும் பெரு. நலம் விளேக்கும். நீரோடும் கால்களே நேராக அமைத்து. நிலம் புலராவண்ணம் இடையிடையே நீரைப் பாய்ச்ச வேண்டும். பயிர்களுக்கு இடையே தோன்றும் களைகளைப் பிடுங்க வேண்டும். பட்டிமாடுகளாலும் பறவை இனங்க ளாலும் பகிர் கெட்டுவிடாதவாறு கட்டான காவல் புரிய வேண்டும். இங்ஙனம் உழுதல், எருவிடுதல், கனேயிடுங் குதல், நீர்கால்யாத்தல், பயிரைக் காத்தல் என்னும் ஐந்து முறைகளும் குறைவுமூது கையாளப் பெறவேண்டும்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/26
Appearance