இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
(இந்நூல், டில்லி, கல்கத்தா, காசி, உஸ்மானியா, மைசூர், பெங்களூர், திருவேங்கடவன், கேரளா, இலங்கை பல்கலைக் கழகங்களில் பாட நூலாக வைக்கப்பெற்றுள்ளது.
இளங்கலை, இளம் அறிவியல் (B.A. & B.Sc.) முதுகலை (தமிழ் எம்.ஏ.) வகுப்புத் தேர்வுகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ள பாடநூல்.)