பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ் இலக்கிய வரலாறு

(இந்நூல், டில்லி, கல்கத்தா, காசி, உஸ்மானியா, மைசூர், பெங்களூர், திருவேங்கடவன், கேரளா, இலங்கை பல்கலைக் கழகங்களில் பாட நூலாக வைக்கப்பெற்றுள்ளது.

இளங்கலை, இளம் அறிவியல் (B.A. & B.Sc.) முதுகலை (தமிழ் எம்.ஏ.) வகுப்புத் தேர்வுகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ள பாடநூல்.)



டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
எம்.ஏ., எம்.லிட்., பிஎச்டி.
தமிழ்ப் பேராசிரியர்


மணமலர்ப் பதிப்பகம்
சென்னை