器。 தே 等。 தே. சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து ஏன் அவள் அபாயகரமான ஸ்திதியில் இருப்பதாக கினேக் கிறீர்கள் ? உம்-எனக்கு சரியாகத்தெரியவில்லை. கொஞ்சம் சந்தேக மாகத்தானிருக்கிறது. அவளுடைய ஹிருதயம் ஏதோ கொஞ்சம் கெட்டுப்போயிருக்கிறதென்பது மாத்திரம் எனக் குத் தெரிகிறது. எப்படி மூச்சுவிடுகிருள் பார் அது மூன்று விஷயங்களில் ஒன்ருயிருக்கவேண்டும். ஒன்று, அவள் ஹரிரு தயமானது அபாயமானபடி உப்பிப்போயிருக்கலாம், அல் லது மிகவும் விங்கிப்போயிருக்கலாம், அல்லது இடம் மாறிப்போயிருக்கலாம். - என்ன கிரஹசாரமாயிருக்கிறது இவ்வளவு சின்ன குழந்: தைக்கு இத்தனே பெரிய வியாதிகளா ? ஐயோ! கமலா நான் என்ன செய்யப்போகிறேன்! - அம்மா, நீங்கள் பயப்படாதீர்கள். இப்பொழுது என்னேப் பிடித்திருக்கும் வியாதி இன்னதென்று தான் அப்பா சரியாகக் கண்டுபிடித்துவிட்டாரே! இனிமேல் பயப்படவேண்டிய காான மில்லையே - ஆகவே, கமலா, நான் கண்டுபிடித்தது சரியென்று கினேக்கிரு பல்லவா? அவள் கிரம்ப புத்திசாலியான பெண் என்று உன் னிடம் நான் முன்பே சொல்லவில்லையா? அவள் என்னேப்போல என்பதற்குச் சந்தேகமேயில்லை. இல்லை இல்லை பக்கத்துவிட்டு ருக்மணியைக் கேட்டுப் பாருங்கள், அவள் எப்பொழுது பார்த்தாலும் கமலா என்னேப் }.. * * - ဂါ့ -: - + ו. ל" போல் என்று சொல்லிக்கொண்டிருக்கிருளே! இது என்ன அம்மா சண்டை போதும் கிறுத்துங்கள்! நான் யாாைப்போல பிறந்திருக்கிறேன் என்பதைப்பற்றியா நீங்கள் இரண்டு பெயரும் சண்டைபோடுவது ? வேறு எதைப்பற்றி சண்டைபோடுவது நாங்கள் ? உம்-என்மீது உங்களுக்கு உண்மையில் பட்சமிருந்தால், நான் பிழைத்து சந்தோஷமாய் வாழும்படியான வழியைப் பற்றி, சண்டைப்போடுங்கள் இப்பொழுது, - அதைப்பற்றி எங்கள் இருவருக்கும் மனஸ்தாபம் உண் டாகாதபடி பரமேஸ்வரன் அருள்வாாாக ! நீ சிரஞ்சீவியாய்