பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)ர். ஹா. ഈ്. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து சிகாபதி முதலியார், இந்தப் பெண்ணின் வியாகியின் முன் விருத்தாந்தமெல்லாம் எனக்குத் தெரியாது பாருங்கள்; இக்ಕ್ತಿ

  • * * * * * * : 7 كم منه , نعيم- ' . . _'^ * * பெண் உங்களுடைய சொந்தப்பெண், நீங்களே ஒரு வயித்தி

பர், ஆகவே நீங்கள் கண்டறிந்த விஷயங்களெல்லாம் கான் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். நல்லது அப்படியே. ஹிருதயம் எவ்விஷயமாகக் கெடுதியாய் இருக்கிறதென்று தினேக்கிறீர்? - ஆத மிகவும் கெட்டுப்போய் அபாயமான ஸ்திதியிலிருக்கிற! தென்று கினேக்கிறேன். - (கமலாவைப் பரிசோகித்து) என்ன காரணத்தைக்கொண்டு அவ் வாறு கி னேக்கிறீர்?--குறிகள் என்ன ? ஹிருதயமானது பெருத்துப்போ யிருக்கிறதென்று கினேக் கிறேன். ஹிருதயம் பெருத்துப்போயிருக்கிறதா ! நீங்கள் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்ல்ே-ஆயினும் நீங்கள் சொல்லுகிறபடி இருக்கலாம் ஒரு வேளை-இன்னும் என்ன ? அதிகமாக விக்கமும் கண்டிருக்கிறதென்று கினேக்கிறேன். ^ - - 变。广改 விக்கமா!-இன்னும் ஏதாவதுண்டோ ? நான் கட்டாயமாய்ச் சொல்லமுடியாது-ஆனுலும் கான்சொல்லும் சொல்லும்! இடம் முற்றிலும் மாறியிருக்கிறதென்று கினேக்கிறேன். இடம் மாருட்டம் -உம் -அப்புறம் P அவ்வளவுதான். ஆகவே நீர் இது ஹிருதயத்தைச்சார்ந்த வியாதி என்று நினேக்கிமிாகள.-எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் என் பெண்சாதியிடம் சொன்னேனுங்கள், நான் சொல் ... . * - to r r. • • * - * - - - - வதை எல்லாம ருங்கள ஒப்புக்கொள்வீர்களென்று. குறிகளெல்லாம் ஒன்றும் கெடு, பாயில்லையென்றுதான் சங். தோஷப்படுகிறேன். அப்பர் பெருங்கவலே நீங்கினேன்.