பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. HUDT. ഇIT. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 19 4. میر مصلى الله عليه وسلمr ج ۔۔۔ : "..مہر ، سہمی ?۲ - ,،ٹہ، جہارِ مبنی - , , , , f Rn: rور ،rrri” இதுதான் என் தங்கை-கமலா-கோபாய்-கிரம்ப நோயாய் -இருக்கிறதாகச் சொல்லுகிருர்கள். உங்கள் பெண்ணு சீதாபதி முதலியார் ? நல்ல பெண். நீங் கள் திருநெல்வேலியிலிருந்த பொழுது பிறக்கவில்லேபோலும், எவ்வளவு துரிதமாய்க் காலம் கழிகிறது நல்லது-என்ன உடம்பு உங்கள் குழந்தைக்கு ? நீங்கள் என் ககப்பனுரைக் கேட்பதைவிட நேராகக் கேட்டறி வது நல்லதென்று தோற்றுகிறதெனக்கு. - உளருதே பிள்ளையாண்டான்! அவர் காலத்தில் உன் தகப்பனுர் பிரபல வயித்தியராக இருந்தவர். அவருடைய அபிப்பிரா யத்தையும் நான் கேட்கவேண்டியது அவசியம். - ஆமாங்கள், இந்த காலத்து பசங்களுக்கு வயதில் பெரியவர்க ளென்றும், அனுபோகஸ்தர்களென்றும் மரியாதையே கிடை பாது ஆமாம் அது உதவாது. ஆயினும், உம்முடைய பெண் லுக்கு என்ன உடம்பு p - . எனக்கென்ன தெரியும் துரையவாள், ஏதோ கொஞ்சம் நஞ்சம் தெரிந்ததெல்லாம் இந்த இருபது வருஷங்களாக மறந்துவிட்டேன். - - مr- . - - - 設零 - - • • * ... • o - -- அதெல்லாம் உதவாது, சொல்லும், வெட்கப்படாதீர். ஒரு முறை வயித்தியைைல் எப்பொழுதும் வைத்தியன்தான் ! அந்த காலத்தில் அபூர்வமான அபிப்பிராயங்களிலெல்லாம் இச்சையுடையவராக இருந்திரே அப்படிப்பட்ட அபிப்பிா பங்கள் உம்முடைய பெண்ணின் அசெளக்கியத்தைப் பற்றி ஏதாவது தீர்மானித்திருக்கிறீரா? அதிகமாக இல்லை, இரண்டு மூன்று தான். கிரம்ப சரி சொல்லுங்கள் கேட்போம். ஒவ்வொன்ருகச் சொன்னுலும் சரி, எல்லாம் மொத்தமாகச் சொன்னுலும் சரி. எல்லாம் தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆயினும் இவளுடைய ஹிருதயம் மிகவும் கெட்டுப்போ யிருக்கிற தென்று கினேக்கிறேன். நீங்களே பரிசோதித்துக் கண்டறிய லாம். துரையவாள் என்னேயேன் கேட்கவேண்டும்?